பக்கம்:தரும தீபிகை 2.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 த ரும தி பி ைக. குருடு ஊமை செவிடு முதலிய வெளி ஊனங்கள் உடலோடு ஒழியும்; மானம் கெடின் அது உயிர் ஊனமாய் என்றும் அழியாத பழியாம் என இது அறிவுறுத்தியிருக்கலறிக. வெதிர்=செவிடு. மானம் அழிந்து வாழ்தல் ஈனம் ஆதலால் அது 'அழிய வரின் உயிர் ஈக ' என வந்தது. இன்னுயிரினும் இனியதாக அதனைப் பேணுக என்ற படி. மயிர்ப்ேபின் வாழாக்கவரிமா அன்னர் உயிர்ப்ேபர் மானம் வரின். (குறள், 969) "உயிரினும் மதிக்கற்பாலது உள்ளப்பேர் உறையின் உள்ளது; அயிறரும் பனிக்கும் திண்மை மானம். ' சூளாமணி) "மானம் அழிந்தபின் வாழாமை முன் இனிதே (இனியவைகாற்பது) "ஊனமேயான ஊனிடையிருக்கும் உயிரினத்துறந்தும் ஒண்பூணும் மானமே புரப்பதவனிமேல் எவர்க்கும் வரிசையும் தோற்றமும் மாபும். (பாரதம்) மானம் எவ்வளவு அருமைப் பொருள் என்பது இவற்ருல் அறியலாகும். உயிர்க்கு உயிாாய் அது ஒளி புரிகின்றது. தானம் அறிந்து கக்கிடுக என்றது நல்ல பாத்திாமாகப் பார்த்துக் கருதல் உத்தமம்ஆகலான் அதனேஉய்த்துனா வந்தது. வானம் வருவதே ஆலுைம் வாங்கற்க என்றது விண்ணுலக போகமே யாயினும் தனது புண்ணியப் பயனுல் பெற வேண்டுமே பன்றிப் பிறரிடம் இாவலாகக் கொள்ளலாகாது என்க. எதையும் எவரிடமும் வாங்காதே; என்றும் னவர்க்கும் நீ தருவதே நல்லது. தானம் என்பது கருமம் கருதிப் பொருள் பூமிகளைத் தாரை வார்த்துத் தருவது, ஈகை ஆவது யாதொரு பலனையும் எதிர் பாராமல் எவ்வுயிர்க்கும் இாங்கி யருள்வது. இாண்டிற்கும் உள்ள வேறுபாட்டை ஊன்றி உணர்ந்து கொள்க. மானம் பேணுக, தானம் கருக; இாவு ஒழிக, என்றும் ஈக. 288. வெள்ளமென அல்லல் மிடைங்தெழினும் மேலோர்கள் உள்ளம் கலங்கி உறுதியருர்-தள்ளரிய கன்மழையும் காற்றும் கடுகி யடித்தாலும் பொன்மலைக் கென்னும் புகல். (2) இ-ள் அல்லல்கள் பல அடர்ந்து வந்தாலும் மேலோர் உள்ளம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/25&oldid=1325001" இலிருந்து மீள்விக்கப்பட்டது