பக்கம்:தரும தீபிகை 2.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. தி னை வு. 641 உண்மையை உனா ஒட்டாதபடி மயக்கி கிம்பது மாயை என வந்தது. தனது உண்மை கிலையை உணர்க்க போது அவன் சுத்துவ ஞானியாய் முத்தியை அடைகின்ருன். உணர்க்கவன் ஞானி என்றமையால், உணசாகவன் அஞ்ஞானி என கின்ருன். மெய்யுணர்வு உய்தி புரிதலால் அதனே யுடையவர் தெய்வீக நிலையை எய்துகின்றனர். ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. (குறள், 354) உண்மை உணர்வே உய்தி தரும்; அதனை புடையவனே பாக்கியவான் என இது உணர்த்தி யுள்ளது. யாவும் அறிய வல்ல அரிய மனிதப் பிறவியை அடைந்தும் கான் யார்? என் இங்கு வந்தோம்? என்ன செய்ய உரியோம்? இப் பிறவி எப்படி வந்தது? இது தப்பினுல் எங்கே போலோம்? உடல் ஒழியுமுன் அடைய வேண்டியது எது? அடையாது ஒழியின் யாத அடையும் என யாதொரு சிக்தனையும் இல்லாதிருப்பது விக்கையாக வுள்ளது. உலகமே கண்ணுய்ப் பொய்யறிவில் ஒடிப் புலையாடி கிற்ற லால் மெய்யறிவு. மேவாது போயது. அது போகவே உய்கியும் ஒழிந்தது. மெய்யைத்தான் சிறிது உணர்ந்து விேதித்த மன்னுயிர்கள் உய்யத்தர்ன் ஆகாதோ? உனக்கு என்ன குறை உண்டோ: (இராமாயணம், விநாதன், 59) இாாமபிரான நோக்கி விராதன் இவ்வாறு வியை வினேகமா வினவி யிருக்கிருன். வே கோடிகளை உலக மாயையில் ஆட்டி மாயன் என்னும் பேர்க்கு நேயமாய் சிற்ன்ெமுய்! நீ சிறிது அருள் புரியின் அவையாவும் கண் விழித்து உண்மை கண்டு உயர் கதி அடையுமே; அவ்வாறு அடைக்கால் உனக்கு என்ன குறைந்தா போகும்? என்றும் எங்கும் கிறைவுடைய உனக்கு யாதொரு குறைவும் கோாது; கொஞ்சம் பெரிய மனது வைத்துச் வேர் களுக்கு உய்தி புரிந்தருள் என்னும் பொருள் பொதிக்கு இது வந்துள்ளது. உயிர்களின் உறுதி கிலே கருதி யுனா வுரியது. மெய்யை உணராமல் வைய மாக்கர் வெய்யகிலையில் வீழ்த்து உழல்கின்றனர் எனக் கம்பர் கருதி இாங்கியுள்ளமை சண்டு அறிய நேர்க்கது. கவியின் இகயம் கனிவு மிக அடையது. 81

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/250&oldid=1325233" இலிருந்து மீள்விக்கப்பட்டது