பக்கம்:தரும தீபிகை 2.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

642 த ரு ம தி பி ைக. தெய்வம் எல்லார்க்கும் பொது; அது எங்கும் கருனே காங் அஎள்ளது; இனிய கினேஅடன் எவ் வுயிர்க்கும் இாங்கியருளும் மனிதனுக்கு அங்கப் போருள் கனி உரிமை ஆகின்றது. ஆகவே தனது நல்ல எண்ணமே முக்தி கிலைக்கு மூல வித் காயுள்ளமையை உய்த்துனர்க்து கொள்ளலாம். எண்ணம் இனியதாக இதயம் புனிதம் ஆகின்றது; அதனுல் உணர்வு கெணிகின்றது; அது கெனியவே உண்மை கிலே எளிதே வெளிப் படுகின்றது. உண்மை கிலேயை உணரின் இன்பம் எண்மையாம். என்றது. தனது ஆன்ம சொரூபத்தை அறியின் ஆனந்த வெள்ளம் பொங்கி எழும் அமைதி கருதி வக்கது. கன்னே அவிகலாவது கருவி காணங்களான தேக முதலிய வற்றினும் வேருயுள்ள ஆன்மாவை உணர்த்து கொள்ளுதல். அவ் அண்மை உணர்வால் பிறவி நீங்ப்ெ பேரின்பம் ஒங்குகின்றது. 'தன்னேயும் தனக்கு ஆதாரத் தலைவனையும் கண்டானேல் பின்னே அத் தலைவன் தானுப்ப் பிரமமாய்ப் பிறப்புத்திர்வன்; உன்னே அறிந்தாய் ஆகில் உனக்கு ஒரு கேடும் இல்லை; என்னேங் கேட்கை யாலே ஈது உபதேசித் தேனே. " (கைவல்லியம்) கன.த உண்மை கிலையை உணர்த்த போது உண்டாகும் உய்தி கிலையை இது உணர்த்தியுள்ளது. பொருள்களை ஊன்றி கோக்கி ஒர்க்க சிக்கிக்க வேண்டும். கத்துவ தரிசனம் சித்த சக்கி யாளருக்கே இனிது கைகூடுகின்றது. அக்கப் புனித இத பக்கை இனித பாதுகாத்து வருபவன் பாக்கியவான் ஆகின் மூன். எதையும் சொல்லுவது எளிது; எய்துவது அரிது. நல்ல எண்ணங்களால் கருமங்கள் கல்லன வான்ெறன. அக்க கல்வினைகளால் எல்லா கன்மைகளும் இனிது விளைன்ெறன. புண்ணிய பரிபாகத்தினலே தான் மனிதன் புனித கிலேயை அடைகின்ருன். “ளபத்கர்ம பரிபாகதோ பகடகாம் ஜங்மகா மங்கே கிருனாம் மோகூேடிச்சா ஜாயதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/251&oldid=1325234" இலிருந்து மீள்விக்கப்பட்டது