பக்கம்:தரும தீபிகை 2.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

644 த ரு ம தி பி ைக. தனது உண்மை இயல்பினே அறிந்தால் புன்மைமயல் ஒழிக் து பழைய புனித நிலை தெளிவாகின்றது. தெளியவே தேகமும் அது சம்பந்தமான உலக உறவினங்களும் அயல் என வெளியாகின்றன. மறந்து மயங்கியிருக்க உண்மை தெளிக்கபொழுது ஆன்மா உவந்து வியந்து உறுதி கிலேயை மருவி மகிழ்ந்து கொள்கின்றது. மாடும் சுற்றமும் மற்றுள போகமும் மங்கையர் தம்மோடும் கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு குலாவியே திரிவேனே வீடு தந்து என்றன் வெக்தொழில் வீட்டிட மென்மலர்க் கழல்காட்டி ஆடு வித்து எனது அகம் புகுந்து ஆண்டதோர் அம்புகம் அறியேனே! (மாணிக்கவாசகர்) மையாடு கண்ணியும் மைந்தரும் வாழ்வும் மனேயும் செக்தி ஐயாகின் மாயை உருவெளித் தோற்றம் அகிலத்துள்ளே மெய்யாய் இருந்தது காட்செல காட்செல வெட்டவெறும் பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப்போனதுவே. (பட்டினத்தார்) தங்தைதாய் மகவுமனே வாழ்க்கை யாக்கை சகம் அனேத்தும் மெளனி அருள் தழைத்தபோதே இங்திர சாலம் கனவு கானல் ரோய் இருந்ததுவே இவ் இயற்கை என்னே! என்னே! (தாயுமானவர்) தன்னே கினேந்து கலேவனே அறிந்து உண்மை தெளிக்க பொழுது தோன்றிய அனுபவங்கள் இவ்வுரைகளில் வன்துள்ளன. தெய்வக் காட்சி கைவந்துள்ளவருடைய உள்ளங்களும் உரைகளும் செயல்களும் உலகிற்கு ஒளி புரிந்து உறுதி கலங்களை அருள் கின்றன. உரிமையுடன் கருதி உணர்ந்த வழியே அனுபவ மொழிகள் இனிமை சுசன்து திகழ்கின்றன. முன்னே உயர்வு எல்லாம் முன் தோன்றும். என்றது தன்னே கினேயாக பொழுது தோன்ரு மல் மறைந்து கின்ற அதிசய ஆனக்கங்கள் யாவும் உண்மையை உணர்க்கவுடன் உதயமாகி வருதலே இதயம் காண வந்தது. தோல் எலும்பால் ஆன தேகமே தான்; மனேவி மக்களே இனம்; உலகப் பொருள்களே சதம்; என இவ்வளவில் வெளி கோக்காகவே யாவரும் களி மிகுத்துள்ளனர். இம் மையல் நோக்கம் மாறி உள் நோக்கி உருகி உணரின் உண்மை தெளிவா ன்ெறது. அத் தெளிவு பேரின்ப ஒளியாய்ப் பெருகி எழுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/253&oldid=1325236" இலிருந்து மீள்விக்கப்பட்டது