பக்கம்:தரும தீபிகை 2.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

646 த ரும தீபிகை. கின்பெருங் தன்மையும் கண்டேன்; காண்டலும் என்னையும் கண்டேன்; பிறரையும் கண்டேன்; கின்ங்லே அனேத்தையும் கண்டேன்; என்னே. கின்னேக் காணு மாங்தர் 35 தன்னையும் காணுத் தன்மை யோரே. 7 (கிருமுறை) இந்த அருமைப் பாசுரம் உரிமையுடன் கருதி உணரவுரியது. தத்துவக் காட்சியை வித்தக வினேதமாப் பட்டினத்தடிகள் இதில் விளக்கியுள்ளார். சொல்லியிருக்கும் முறை சுவை சாத்துள்ளது. உலக நோக்கமாய் உழந்து வந்த நான் ஒரு நாள் என்னை யார்? என்று அறிய விரும்பினேன. எல்லாரிடமும் எங்கும் தனி ந்த உடலி முனைப்பாய்ப் பேசி வருகிற நான் என்பது எது? இ லுள்ள கை கால் செவி தோல் மயிர் காம்பு எலும்பு முதலிய யாவும் நான் என்னும் சொல்லுக்கு உரிமை இல்லாமல் ஒழித்து போயின. ஒன்றிலும் காளுமையால் நான் மறுகி கின்று என்னே நெடிது தேடினேன்; முடிவில் இறைவன் அருளால் ஞானகாட்டம் பெற்றேன். அதன் பின் என்னேக் கண்டேன்; அவனேயும் கண் டேன்; உலக நிலைமைகள் எல்லாவற்றையும் ஒருங்கே கண்டேன். இந்தக் காட்சியைக் கண்டு மகிழாமல் சீவ் கோடிகள் அந்தோ! கண்குருடு பட்டிருக்கின்றனவே! என இாங்கி மொழிக்கிருக்கும் அருமையை உள்ளம் கூர்ந்து ஒர்ந்து சிந்திக்க வேண்டும். ஆன்மா தாயது; என்றும் கிலேயானது; பாண்டும் தலைமை யது; அது யோய் உள்ளாய்; உன் நிலைமையை உணர்ந்து உய்க. இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. நனவும் துயிலும் வாழ்வின் இனங்கள். கினேவால் மனிதன் கிலவுகின் முன், வினைகள் யாவும் கினேவில் விளைந்தன. இனிய கினேவு அமுதம். கொடிய எண்ணம் நஞ்சம். நல்ல கினேவு கலம் பல கல்கும். உள்ளம் உயர உணர்வு உயர்கின்றது. உள்ளத்தின் அளவே உலகம் மதிக்கின்றது. உண்ம்ை உணர உய்தி உண்டாகின்றது. தன்ன்ை உணர்ந்தவன் இன்னல் ஒழித்தான். க-அ-வது கினேவு முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/255&oldid=1325238" இலிருந்து மீள்விக்கப்பட்டது