பக்கம்:தரும தீபிகை 2.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்பத்தொன்பதாம் அதிகாாம். நிலை. --- அஃதாவது.உண்மையான உறுதி கிலை. மறந்த பொருளை கினைத்து காண்பது போல் இழக்க நிலையை உணர்ந்து பெறுவதை உாைக்கின்றமையால் கினேவின் பின் இது வைக்கப்பட்டது. 381. தன்னை அறிந்து தனேயிழந்து தானை முன்னே நிலையில் முழுதாழ்ந்து-பின்னேயொரு பேதமின்றி கிற்கும் பெருநிலையே பெற்றபிறப் பூதிய மாகும் உணர். (க) இ-ள் தனது , உண்மை நிலையை உணர்ந்து புன்மை ஒழிந்து முன்னேய ஈன்மையில் முழுதும் ஆழ்ந்து பேகம் இழந்து கிற்கும் நிலையே பிறப்பின் ஊதியமாம் என்றவாறு. இது பிறந்தவன் பெற வேண்டியதை உணர்த்துகின்றது. தன்னே அறிதலாவது மறந்து மயங்கி யுள்ளதைக் கெரிந்து கொள்ளுதல். வெளி மயக்கமான களி மயக்கங்கள் யாவும் நீங்கி உண்மையான ஒளி முயங்குவதே தெளிவமைக் கதாம். கனே இழந்து=கான் எ ன்னும் அகங்கா க் திமிர்கள் ஒழிக் த. தேகத் தொடர்புகளை மோகம்ாய்ப் பற்றியுழல்வதே சிவ சபாவ மாயுற்று வருதலால் அங்கத் தொத்து நோய் தொலைக்தால் அன்றி உத்தம கிலையை அடைந்து கொள்ள முடியாது. பிறந்த சாதி, புகுக்க மதம், இருக்க ஊர், இசைக்க காடு, சேர்ந்த செல்வம், நேர்ந்த அதிகாரம் முகலியன யாவும் போலிக் தோற்றங்கள் ஆதலால் இவற்றை இ.முகப் பிடித்துக் கொண்டு யாண்டும் செருக்கி இறுமாத்து கிரிவது ஈனமாய் முடிகின்றது. தன்னை ஒர்க் து அறிந்தவன் புன்மை கிலைகளைப் போற்றிப் புலையாட மாட்டான்; புலையாட்டம் எல்லாம் தனது உண்மை நிலையை உணராத அவ கிலையிலேயே களி மீறிய வெறிகளாய்க் கலித்து கிற்கின்றன. கிலேமை தெளியவே கலைமை திகழ்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/256&oldid=1325239" இலிருந்து மீள்விக்கப்பட்டது