பக்கம்:தரும தீபிகை 2.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

648 த ரும தி பி ைக. ஊன கிலேயில் ஓங்கி எழுந்தன ஞான நிலையில் மாய்த்து போகின்றன. உன்னே அறி; ஊனங்களை ஒழி; ஞானம் கனிந்து செளி, மதி நலம் வாய்ந்த மான மணிகளுய் வந்தவன் கதி நலம் இழந்து ஈனமாய் இழிந்து போகலாகாது. இழியின் அழி துயாங் களாம்; உயரின் அழியாத ஆனந்தங்கள் ஆம். முன்னே கிலேயில் முழுது ஆழ்ந்து. என்றது பண்டு பதிக்கிருந்த பாம கிலையில் பரிபூரணமாய்த் தோய்ந்து என ஆதி மூல கிலையை ஒர்ந்து கொள்ள வந்தது. பிறவிகளை மருவுமுன் உயிர் உயர் நிலையில் ஒளி மிகுந்திருக் தது. பாம தேசுடன் ஈசன் என இலங்கி கின்ற அது பாச பக்திங் களில் படிக் த பழமையை இழந்தது. இழந்து போன அக் கிழ மையை நெடுங்காலமா மறந்து வந்தமையால் சேப் பிறவிகள், வளர்த்து வாலாயின. கன்னே மறந்து போகவே இன்னல் கிலைகளில் பிறந்து இழித்துபட நேர்ந்தது. பின்னர் உண்மை தெளியவே உய்தி கிலே தோய்க்கது. உரிமையை அடைவது பெருமை ஆயது. தன் சொக்க விட்டை விட்டு வெளியேறினவன் அயலே சென்று அலமந்து கிரிகிருன்; மயல் மிகுந்தமையால் மதியிழந்து உழல்கின்ருன்; பின்பு எதேனும் ஒர் ஏதுவால் இயல் தெளிந்த போது மறுபடி வந்து அந்த விட்டை அடைகின்ருன் அது போல் ஆகியில் பாமபக நிலையில் மருவி இருந்த ஆன்மா அதனே நீங்கிப் பிறவிகளில் புகுந்து பல ஆஉலகங்களிலும் அலைந்து கில குலைக்து கிரிகின்றது; மையல் மதியால் எய்தியதே சதம் என்று இறுமாந்து உழல்கின்றது; காலக் கழிவில் மூலம் தெளிகின்றது; தெளியவே முடிவில் தனது சொக்கமான அக்கப்பதவியை வந்து அடைகின்றது. இக்க அடைவைத்தான் மோட்சம், முத்தி, வீடு, பேரின்பம் என ஆர்வ மீதார்த்து பேசி வருகின்ருேம். முக்கி நிலையைக் குறித்த மேலோர்கள் வியந்து பேசுவதை யும், நால்கள் புகழ்ந்து கூறவதையும் தனித்து நோக்கின் அதன் தனியான உண்மை இனிதாக எளிது தெளிவாம். புதிதாக எதையும் அடையவில்லை; பழமையையே கிழமை தெரின் து சீவன் சேர்ந்து கொள்கின்றது. பிறவிகளில் பெருக் தயாங்களே அனுபவிக் து வருக்கியது பேரின் ப விட்டுள் புகுக் ததும் பெயராமல் இருந்து உயர் மகிமையுடன் மகிழ்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/257&oldid=1325240" இலிருந்து மீள்விக்கப்பட்டது