பக்கம்:தரும தீபிகை 2.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89. 5 &ు. 649 அறிவுடைய மனிதப் பிறப்பை அரிதாகப் பெற்றுள்ள மைக்குப் பெரிதாக உற்ற பயன் உரிமையைப் பெற்றுக் கொள்ளு வதேயாம். ஆகவே பிறப்பின் ஊதியம் இன்னது என இது உணர்த்தி கின்றது. இழந்ததை எய்துவது இன்பமாகின்றது. கானப்படுன்ெற உலக கிலைகளை மட்டும் கண்டு மயங்கிக் கழிந்து போகாதே; காண்ன்ெற உனது உண்மை கிலையை உணர்ந்து நோக்கி உறுதி கலனே ஒர்ந்து உய்தி பெறுக. 882 புலனறிவு மாறிமெய்ப் போதம் அழுங்தி நிலையான அங்கிலேயும் நீங்கித்-தலைமையாய் உள்ள நிலையில் ஒடுங்கின் உயிரின்ப வெள்ளம் விரிங்து விடும். (2-) இ-ள் ஐம்புலன்களையும் அடக்கி மெய்யுணர்வு தோய்த்து அதனை யும் கடந்து மேலான உண்மையில் ஆன்மா மருவின் ஆனக்த வெள்ளம் பெருகி விரியும் என்பதாம். இது உயிரின் புனிதஉரிமையைக்கருதி உணர்க என்கின்றது மனிதன் வெளி நோக்காய் விழைந்து உழல்ன்ெ முன்; உள் நோக்கி எதையும் உணர்ந்து கொள்வது இல்லை. அயலே ஒடி உழல்வதில் விழிப்பாய் ஆசை கர்கின்ருன்; தன் இயலை நாடி உணர்வதில் குருடாய் மோசம் போன்ெருன். புற காட்டம் புலையாட்டமாய்ப் பொங்கி கின்று எல்லாத் துயரங்களுக்கும் காரணம் ஆகின்றது; அக நாட்டம் கல்ல ஞான சீலமாய் நலம் பல கருகின்றது. ஊன கோக்கம் ஒழிக்கு ஞான கோக்கம் எய்திய பொழுது மனிதன் புனிகய்ை மகிமை பெறு கின்ருன். உயர் கலங்கள் யாவும் கன்னிடமே மேவி யுள்ளன. புலன் அறிவு என்றது வெளியான இந்திரிய உணர்ச்சிகளை. மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் இக்க ஐக்து பொறிகளின் வாயிலாகப் பரிசம் சுவை உருவம் கந்தம் ஒசைகளை அறிந்து வரு கிருேம். பொருளுணர்ச்சிகள் புலன்கள் என வந்தன. பொறி புலன்கள் மனத்தை வெளியீர்த்து வெறியாக்கி விடு 82

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/258&oldid=1325241" இலிருந்து மீள்விக்கப்பட்டது