பக்கம்:தரும தீபிகை 2.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

650 த ரு ம தி பி ைக. சலால் உண்மையான உயிர் அறிவுக்குப் புன்மைப் பகைகளாய் அவை புறம் பேச நேர்ந்தன. புலன் அறிவு மாறிய போதுதான் போகம் மீறி எழும் ஆத லால் அவற்றின் மாற்றம் ஞானத்தின் ஏற்றம் ஆயது. * உலக இச்சைகளில் ஊக்கிக் கலகங்களை விளைத் துப் பிறவித் தயாங்களே வளர்த்து வருதலால் தத்துவ கரிசனிகள் எல்லாரும் புலன்களைப் பொல்லாத சத்துருக்களாக எள்ளி வெறுத்துள்ளனர். மாறிகின்று என்னே மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்தின் வழி அடைத்து அமுதே ஊறிகின்று என்னுள் எழுபரஞ் சோதி உள்ளவா காணவங்து அருளாய் தேறலின் தெளிவே சிவபெருமானே! திருப்பெருங் துறையுறை சிவனே! ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே! என்னுடை'அன்பேl (திருவாசகம்) பகையாய் மாறி கின்று புலன்கள் வெளியே பழிகளைச் செய்து வருகின்றன; அவ் வழிகள் ஒழிந்த பொழுது உள்ளே இறைவன் அமுகமாய்க் கேனின் தெளிவாய் எல்லையில்லாத ஆனக்க கிலேயமாய் அதிசய சோதியாய் ஒளி விசி உலாவியருள் கின்ருன் என மாணிக்கவாசகர் கமது ஆன்ம அனுபவ கிலையை இங்கனம் உலகம் அறிய அருளியுள்ளார். புலன்களைப் போக நீக்கிப் புக்தியை ஒருங்க வைத்து இலங்களைப் போக கின்று இரண்டையும நீக்கி ஒன்ரு ய்மலங்களே மாற்ற வல்லார் மனத்தினுட் போகம் ஆகிச் சினங்களைக் களைவர் போலும் திருப்பயற்றுார குரே. (அப்பர்) ஐவகை அரையர் அவராகி ஆட்சி கொண்டு ஒரு காலவர் நீங்கார் அவ்வகை யவர் வேண்டுவதால்ை அவரவர் வழி ஒழுகி நான் வங்து செய்வகை அறியேன் சிவலோகா! தீவணு சிவனே! எரியாடி! எவ்வகை எனக்கு உய்வகை அருளாய் இடைமருதுறை எங்தை பிரானே. (சுங் கார்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/259&oldid=1325242" இலிருந்து மீள்விக்கப்பட்டது