பக்கம்:தரும தீபிகை 2.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. ஆண் ைம. 417 கலங்கி உறுதி குலையார்: கல் மழையும் கடுங்காற்றும் கடுத்து அடித்தாலும் பொன் கலையை அவை என்ன செய்யும்? என்பதாம். இது, உள்ளம் கலங்காமையே உயர் ஆண்மை என்கின்றது. வெள்ளம் எ ன் ற து அல்லவின் எல்லை தெரிய வந்தது. மிடைந்து எழுதல்=நெருங்கி எதிர்கல். அளவில்லாத துன்பங்கள் அடுத்து அடுத்துக் கடுத்து வங் தாலும் உயர்ந்தோர் உள நிலை கலங்கார் என்ற கல்ை அவாது உறுதி கிலேயும் பொறுதி அமைவும் ஊக்கப் பாடும் உணாலாகும். காற்று என்றது. பெரும் புயலான குருவளியை. துன்பத் தாக்குதல்களின் கடுமையும் கொடுமையும் காணக் கல் மழையும் காற்றும் காட்சிக்கு வந்தன. வானிலிருந்தும் மண்ணிலிருந்தும் மாறுபாடுகள் கிளர்ந்து ஊறுபாடுகள் வளர்ந்து உருத்து மூண்டாலும் உறுதி குலையாமல் எதிர்த்து கின்று தம் கருத்தை யாண்டும் கடைபோகச் செலுத்தி ஆண்டகைமையாளர் யாண்டும் நிலைத்து கிம்பர்.

மழையும் காற்றும் அடித்தாலும் பொன் மலைக்கு என்னும்? என்றது உவமை வாசகமாய் கி ன் மறு உபமேயத்தை ஊன்றி உணரச் செய்து பொருளேக் கெளிவு படுத்தியது.

மேலோாைப் பொன்மலை என்றது கன்மையும் ககவும் கருதி. தோற்றத்தாலும் ஏற்றத்தாலும் எவரும் போற்ற கிற்கும் அது, பிறப்பாலும் சிறப்பாலும் உயர்ந்து அறப்பால்கள் கிறைக் து அரிய பண்புகள் பல சாந்து எவ்வழியும் கிலை குலையாமல் கலைமை யோடு கிலவி கிற்கும் தகுதியாளர்க்கு உவமையாய் வக்கது. மனிதன் என்றும் சத்தியமான கித்திய கிலேயினன்; உலக வாழ்க்கையில் அவன் எ கிாே கடையாய்த் தோன்.மகின்ற இடை யூறுகள் எல்லாம் வெறுங் தோற்றங்களே. ஆதலால் விாைக்து மறைந்து போகின்றன. போகவே கரும வீரய்ை உறுதி கொண்டு கின்றவன் உயர்ந்த மேன்மையை அடைந்து திகழ்கின்ருன். காற்றும் மழையும் என்.றும் கிலைத்து கி ல் லா கடுத்து எழுந்தபடியே அடுத்து மறையும்; அதுபோல் கால பேகத்தால் கேர்ன்ெற அல்லல்களும் தாமாகவே ஒல்லையில் ஒழிக் த போம்: 55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/26&oldid=1325002" இலிருந்து மீள்விக்கப்பட்டது