பக்கம்:தரும தீபிகை 2.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6:52 த ரும பிே கை. மனிதன் மன வுணர்ச்சியும் மதி கலனும் உடையவன் ஆத லால் வாழ்க்கைத் திட்டங்களை வகுத்துக் கொண்டு உயர்த்து கொள்கின்ருன். தனது உயர்வுக்குப் பல வகையான வசதிகளை காடி முயல்கின்ருன். பொருளைத் தேடிப் போக போக்கியங்களை அமைத்துக் கொள்கின்ருன், ஐம்புல இன்பங்களையும் ஆன எகர் ன்ெமுன்; அதிபதி என யாரும் புகழப் பேரும் சீரும் பெற்றுப் பெருகி வாழ்கின்ருன் வாழ்வு விழ்வுருமல் சூழ்வு புரிகின்ருன். செல்வ கலங்களை எவ்வளவு அடைந்து வாழ்ந்தாஅம் யா கொரு ஆறுதலும் இல்லாமல் மேலும் மேலும் ஆவலுடையனப் அவல்க் கவலைகளில் ஆழ்கின்ருன். ஆகவே உலக போகங்கள் எல்லாம் உயிர்க்கு உண்மையான உறுதி நலங்கள் அல்ல; புன்மை களை வளர்த்துப் புலை கிலைகளில் ஆழ்த்திப் புறமே போய்த்தொலே வன என்னும் தெளிவை அடைகின்ருன் தெளியவே அழியாக கிலையை அடைய விழி திறந்து வழியை நாடுகின்ருன். அக்க ஞான காட்டம் வளர்ந்து வாவே ஊன ஒட்டங்கள் ஒழித்து போகின்றன. உண்மை கிலை ஒளி மிகுந்து திகழ்கின்றது. முன்னம் இழந்த முதல் என்றது. பாம பதத்தை. ஆதி மூலமான பாம் பொருளே இழந்து விட்டுப் பாழான பிறவிக் காட்டில் புகுத்து பரிதாபமாய் அலைத்து கிளிகின்ருேம். இடையே வந்து சேர்க்க பக்த பாசங்களில் மயங்கியுள்ளமையால் முந்தைய கிலைமையையும் தலைமையையும் முழுதும் மறன்து போ பிளுேம். அடியோடு மறந்து போன அங்கப் பழங் கிழமையை உணர்ந்து மீள அதனை அடைக்து கொண்டவனே சிறந்த பாக்கிய வான் ஆகின்ருன். அடையாதவன் கடையாய் இழிந்த போ ன்ெருன். அப் போக்கு பொல்லாத கிலைகளில் எல்லையின் விப் போகலால் அல்லலே கண்டு அவலமாய் அழிகின்ருன். பரிபூரண சுதந்திரமான அந்தப் பேரின்ப நிலையை அடை பாமல் வேறு எவ்வளவு சீரும் சிறப்புகளையும் அடைந்தாஅம் முடிவில் சிறுமையே காண்பன் ஆதலால் அக் காட்சி கருதி யுனா வந்தது. அழிவதை அவாவி உழல்வது இழிவாய் முடிகின்றது. என்ன அடையினும் ஈனமே! என்றது. செல்வம் அதிகாரம் முதலிய உலக மதிப்புகள் எல்லாம் உய்தி புரியாமல் ஒருங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/261&oldid=1325244" இலிருந்து மீள்விக்கப்பட்டது