பக்கம்:தரும தீபிகை 2.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. நி 8ல. 653 ஒழிந்து போதல் கருதி. வின்ே வசமாய் வந்து கூடியன அது முடியவே அடியோடு மறைந்து போகின்றன; போகவே அவற் றைச் சதம் என்ற் கம்பியிருந்தது மதி கேடாய் முடிகின்றது. மாடுண்டு கன்றுண்டு மக்களுண்டு என்று மகிழ்வது எல்லாம் கேடுண்டு எனும்படி கேட்டுவிட்டோம்; இனிக் கேள் மனமே! ஒடுண்டு கங்தையுண்டு உள்ளே எழுத்தைந்தும் ஓத உண்டு தோடுண்ட கண்டன் அடியா கமக்குத் துனேயும் உண்டே. (பட்டினத்தார்) உயிர்க்கு உறுதி நலனே நாட நேர்க்க போது உலகத்தின் செல்வ கிலைகள் இவ்வாறு அயலாய் ஒட நேர்கின்றன. இயல் தெளியவே மயல் ஒழிகின்றது. உண்மையை உணராத வரையும் புன்மையில் புலையாடி வெம்மையா யுழல்கின்ருன். தனது அரிய பெரிய பதவியை வறிதே இழந்து மனிதன் பரிதாபமாய் இழிந்து வங்கிருக்கிருன். இ ழ ன் த உரிமையை அடைந்து கொள்வதே உயர்க்க ஊதியமாய் உறைந்துள்ளது. பயன் பெற்ருன் பிறவான். என்றது இழக்க கிலையை அடைந்து கொண்டவனது இயல் பும் உயர்வும் உணா வந்தது. அழியாக ஆனங்க கிலையில் இருக்க நீ வழி தவறி வந்து விட்டாய்; பழி துயரங்கள் உன்னேப் பற்றிக் கொண்டன; கொடிய இந்த இழி மயல்களிலிருந்து விழி திறந்து கோக்கி வழிகண்டு உய்யவேண்டும். எக பாம்பொருளோடு பாகம் கொண்டிருக்க நீ படி மாறிய படியால் சோகம் கொண்டாய்; அத்தொல்லை மூலம் தெளிந்து உனது எல்லையை எய்துக. 384. எடுத்த உடம்பே இறுதியாய் மேலோர் அடுத்த உடம்பை அடையார்-தொடுத்த வினை கழிய நோற்று விரத்தியொடு கிற்கும் மனமுடை மாட்சி யவர். (*) இ_ள் இரு வினைகளும் கழித்து ஒழியத் தவம் கழுவி உறுதி பூண்டு கிற்கும் ஞான சிலர் வேறு ஒர் அடுத்த பிறவியை அடையாமல் எடுத்த உடம்பையே இறுதியாக முடித்தருளுவர் என்றவாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/262&oldid=1325245" இலிருந்து மீள்விக்கப்பட்டது