பக்கம்:தரும தீபிகை 2.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

654 த ரு ம தி பி ைக. இது, உற்ற பிறவியால் உற உரியதை உணர்த்துகின்றது. மனித உடம்பு பெறுதற்கு அரியது; பெறலசிய அதனைப் பெற்றுள்ளவன் உடனே விரைந்து பெற வேண்டியது பிறவா மையே; அது பெற்றவன் இறவாத இன் பகிலையை எய்தி கின்ருன். பிறப்பு எல்லையில்லாத அல்லல்களே புடையது; என்.றும் எவ்வழியும் துன்பங்களே கிறைந்துள்ளமையான் யாண்டும் இன் பங்களையே விழைந்து கிற்கின்ற உயிர் துன்பத் தொடர்பாகிய பிறப்பை நீங்க வேண்டியதாகின்றது. நல்ல தேகம் எடுத்ததின் பயன் பொல்லாத சோகங்களை ஒழித்துப் புனித நிலையை அதி வேகமாய் அடைவதேயாம். மனித தேகமே இனிய பேரின்ப கிலையைத் க ச வல்லது ஆகலின் அது கொண்டு தேகி காண வேண்டியதை இது காட்டி யருளியது. கருதிக் கண்டவன் உறுதி கலனே வேண்டுன்ெமுன். வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றது வேண்டாமை வேண்ட வரும். (குறள், 362) உணர்வுடைய மனிதன் தனக்கு உறுதியாக வேண்ட உரி யது பிறவாமையே; அப்பிறவி சீக்கம் ஆசை முழுதும் அற்ற பொழுது உண்டாகின்றது என இஃது அறிவுறுக்தி யுள்ளது. 'அருளால் அறம் வளரும்; ஆள்வினேயால் ஆக்கம்: பொருளால் பொருள்வளரும்; காளும்-தெருளா விழைவின் பத் தால்வளரும் காம்ம் அக் காமம் விழைவின் மை யால் வளரும் வீடு. (அறநெறி, 141) அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு புருடார்க் தங்களையும் குறித்து வன்திருக்கும் இதனேக் கூர்த்துபார்க்க. விழைவு இன்மையில் வீடு உண்மையால் பிறவித் துன்பத்தி விருந்து விடுதலை பெற வுரியவர் உலகப் பற்றுக்கள் மும்ம் ஒருவி கி.ம்பர் என்பது உண வங்தது. எடுத்த உடம்பே இறுதியாய். என்றது அடுத்த சன்மம் பாதும் அடையாமல் எடுத்த சன் மத்தை இனிது பயன் படுத்துதல் கருதி, மனிதப் பிறப்பு ஞான கலம் உடையது: னே உடையவன் மெய்யனர்வால் ன்னே

  • * * பு
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/263&oldid=1325246" இலிருந்து மீள்விக்கப்பட்டது