பக்கம்:தரும தீபிகை 2.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. தி லே. 655 fr யுணர்த்து இன்னல் ஒழிந்து இனியது காண உரியவன்; அவ் வுரி மையை அடைந்தவன் உய்தி பெறுகின்ருன்; அடையாதவன் அவலப் பிறவிகளில் ஆழ்த்து கவலைகள் அடைகின்ருன். தன்னைத்தான் அறியான் ஆயின் கலைத்தலைத் துன்பம் சாரா மின்எனத் தோன்றி வீயும் யாக்கைகள் பலவும் மேவும்: என்னது ஒர் யாக்கை தன்னே எடுப்பினும் எடுத்து கின்ற அன்னதோர் யாக்கை நீங்கல் ஆற்றலன் ஆசை கூரும். (1) அரணியில் அனல்வந்துற்று அவ் அரணியை அழிப்பதேய்ப்பக் கருதிய ஞானம் வந்து கலந்துறும் உபாதி நீக்கும்: புரிதுயில் நீத்தோன் தன்பால் பொருந்திடாக் கனவுபோல்பின் உரைசெயு மாயை சேராது; உண்மையை உணரலாமால். (3) (பாகவதம், 3.8) தன்னை அறியாதிருக்கும் வரையும் பிறவித் துன்பங்கள் பிறியாதிருக்கும்; ஞானக் கால் உணர்க்க போது ஊன உபாதிகள் யாவும் ஒழிந்து போம் என்னும் இது ஈண்டு உனா அளியது. அரணி என்பது கெருப்பு உண்டாகும் ஒரு கழி. தி தோன் றிய போது அக் கட்டை அழிந்து போம்; அது போல் ஞானம் உதயமானவுடன் பிறவி ஒழிக்கு போம் என்க. விாத்தி என்ற ன வாக்கியக்கை ஞான சிலத்தின் திா ர்ேமையாய்ச் சிறந்து கிற்கின்ற இது உயர்ந்த உய்தி கலங்களை விரைந்து அருளுகின்றது. உலக போகங்களில் உள்ளம் இழித்து ஓடாமல் உண்மை நிலையில் உறுதி பூண்டு கிற்கும் பெருமிக முடையவரே பிறவி நீங்கிப் பேரின்பம் பெறுகின்ருர் நெறி கேடாய்ச் சிற்றின் பங்களில் இழித்தவர் பேரின்ப கிலையை இழத்து விடுகின்ருர், அங்கனம் இழியாகவர் அழியாக ஆனந்த வாழ்வை அடைகின் ருர் முடிவிலின்பம் பெற வுரியவர் முடிவு தெரிய வங் கது உனது இயல்பான நிலை மிகவும் உயர்க்க மகிமை உடையது; அதனை மறந்து இழிதுயர்களில் விழுக்காய், விழித்து எழு; இழந்து போன பழமையை விரைந்து அடைந்து மகிழுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/264&oldid=1325247" இலிருந்து மீள்விக்கப்பட்டது