பக்கம்:தரும தீபிகை 2.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89. 5 &ు. 657 மனிதன் அடைகின்ற துயாங்கள் எல்லாவற்றிற்கும் மூல காரணங்கள் மூன்று; அவை அறவே ஒழிக் காலன்றிப் பிறவி நோய் ஒழியாது ன்ன இஃது உணர்த்தியுள்ளமை காண்க. மண் பெண் பொன் என்னும் மூன்றிலும் ஊன்றி எழும் சையே காமம் என வந்தது. உள்ளத்தை உருக்குலைத்து உணர் வைப் பழுது படுக்கி உயிரை அவமாக்கித் துயாக் கடலில் ஆழ்த் தம் கொடிய தீமை ஆதலால் காமம் முதலில் கின்றது. நிதியான நிறைருேக்கு உடைகுளம்: மிக்கான குல நெறிக்கு ஒர் தினம்; மதியான மதி விழுங்கும் கோளரவு: பவத்துாறு வளர்க்கும் கானம்; கொதியான நரகிழுக்கும் கொடும் பாச உயிர் உருக்கிக் குடிக்கும் கூளி, கதியான வழி அடைக்கும் கற்பெரும் கபாடம் அன்ருே கடிய காமம். (திருக்கும்ருலத் தலபுராணம் 12-37) காமமே பிறவிவித்து ஆகும்; கண்ணிலாக் காமமே சிவனடிக் கலப்பு நீக்கிடும்; காமமே அவத்தையில் கலக்கச் செய்திடும்; காமமே காகெலாம் காணி ஆக்குமே. (காசி ரகசியம்) ஈட்டுறு பிறவியும் வினைகள் யாவையும் காட்டியது இனேயதோர் காமம் ஆதலின் வாட்டமில் புங்தியால் மற்ற கோயினே வீட்டினர் அல்லரோ வீடு சேர்ந்துளார். (கந்த புராணம்) காமம் இல்லை.எனில் கடுங்கேடு எனும் காமம் இல்லை; தரகமும் இல்லையே. (இராமாயணம்) காமத்தின் தீமை குறித்து நால்கள் பல இங்கனம் கூறி யுள்ளன. அதன் பிடியிலிருந்து விலகினவயே முடிவிலின்பம் அடைகின்றனர். கன் உயிர்க்குச் சேமக்கை விரும்பினவர் காம வெகுளிகள் கடித்து கேம நெறிகளுடன் படியேறி மேலே செல்லுகின்றனர். அல்லல் ஒழிய வேண்டுமாயின் பொல்லாதன களைய வேண்டும். காம உருவங்கள் ஆகி ஒளிர்கின்ற. 8::

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/266&oldid=1325249" இலிருந்து மீள்விக்கப்பட்டது