பக்கம்:தரும தீபிகை 2.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

658 த ரும தி பி ைக. என்றது உலகக் காட்சிகளின் கிலைகளே கினேன்.து. வெளியே தோன்.ணுகின்ற வடிவங்களுக்குப் பெயர்கள் அமைந்திருக்கின்றன. தமக்கு எற்ற பெயர்களைக் கொண்டு உலா வுகின்றன. காணுதன. பல பாதும் பூனமல் மறைக்கிருக்கின்றன. வெளியே கெனின்ெற காமங்களிலும் உருவங்களிலும் மயங்கி கில்லாமல் உள்ளே உறைன்ெற சிவ ஒளிகளை ஒர்ந்து காண்பவர் கேர்த்த ஞானிகளாய்ச் சிறந்து திகழ்கின் ருர். மாசற காட்சியவர், தீர்க்க தரிசிகள், தத்துவ ஞானிகள் என்பன எல்லாம் உண்மையை உணர்க்க உத்கம கிலைகளில் உதித்து வந்தன. மாயத் தோற்றங்களில் மயங்கி கில்லாமல் தாய ஏற்றங்களில் தொடர்ந்து செல்பவர் பிறவித் தயாங்களைக் கடன்த வாாகின் ருர். உண்மை உரு உணரின் உய்தி உறும். என்றது. மெய்யுணர்வால் எய்தும் மேன்மை கெரிய வங்தது. தோல் பாவைகனை ஆட்டுகின்ற கூத்தன்போல உடல்கள் தோறும் ஆன்மா மருவியிருந்து வெளியே உருவங்களாய் ஒளிர் ன்ெறது. இந்த ஆன்மா பாமான் வின் ஒளி ஆதலால் விழி எதிர்ப் பட்ட பொருள்களை எல்லாம் பாம்பொருளாகவே பார்த்து வரு வது உயர்க்க தெளிவாய் உய்தி அருளுகின்றது. எல்லாரையும் எவற்றையும் கடவுள் வடிவமாக் கானும் காட்சியே க.கி மோட்சம் கருதலால் அக் காட்சியாளர் கிக்கிய முக்காய் கிலவி கிற்கின் ருர். கெய்வக் காட்சி எய்திய பொழுது பொய் மயக்கங்கள் பொன்றி ஒழிகின்றன. மருள் ங்ேகி மாச. காட்சியாாயபோது இருள் ங்ேகி இன்பம் நகர்கின்றனர். அவர் பேசும் மொழிகள் எல்லாம் தேசு மிகுந்து வெளி வருகின்றன. ஈசன் ஈசன் என்று என்றும் அரற்றுவன்: ஈசன் தான் என் மனத்திற் பிரிவிலன்; ஈசன் தன்னேயும் என்மனத் துக்கொண்டு ஈசன் கன்னேயும் ன் மறக் கிற்பனே! ( 1) கேஃனப் பாலினே திங்களே ஞாயிற்றை வான வெண் மதி குடிய மைக்தனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/267&oldid=1325250" இலிருந்து மீள்விக்கப்பட்டது