பக்கம்:தரும தீபிகை 2.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. நிலை. 659 வேனி லானே மெலிவு செய் இயழல் ஞான மூர்த்தியை நான்மறக் கிற்பனே! (2) கன்னலைக் கரும் பூறிய தேறலே மின்னனே மின்அனேய உருவனே ப் பொன்னனை மணிக் குன்று பிறங்கிய என்னனே இனி யான்மறக் கிற்பனே! (3) புதிய பூவினைப் புண்ணிய காதனே நிதியை நீதியை கித்திலக் குன்றினே க் கதியைக் கண்டம் கறுத்த கடவுளே மதியை மைக்தனே கான மறக் கி.மபனே! (4) (தேவாாம்) எல்லாம் தெய்வ மயமாக் கண்டபொழுது அப்பர் இவ்வாறு ஆனந்த பாவசாாய் ஞான நலம் கனித்து பாடியிருக்கிரு.ர். திய புலைகளை ஒழித்து விடு; தாய நிலைகளைப் பழகி எழு; எங்கும் இறை ஒளியே பாவியுளது; இவ் வுண்மையை உறுதியாய் உணர்த்து தெளிந்து யாண்டும் தெய்வ பாவனே செய்து உய்க. 886. ஆதிகிலே யாதும் அறியார் அறிவுயர்ந்த சாதியாம் என்று தருக்குவார்-கோதுமிக என்றும் இழிவே இயற்றுவார் ஈனரிவர் கின்றுயர்வ தென்ருே நிலை. (சு) இ-ள் தமது ஆதி மூல கிலையை யாதும் உணராமல் பாம் உயர்க்க சாதியினேம் என்று செருக்கித் தீமை புரிந்து இழிந்து கிற்கும் இழி கிலேயாளர் உயர் கிலையை அடைதல் அரிது என்றவா.ம.

  • பிறவியில் கேர்த்துள்ள பழி து யாங்களுள் மனிதகுச் செய்து கொள்ளுவன பல. எண்ணமும் பேச்சும் செயலும் சன கிலைகளில் படிந்து வரும்பொழுது அவன் இழிமகன் ஆகின்ருன். இயலும் செயலும் இனியனவாயின் மனிதன் உயர்கின்ருன்: அவை கொடியனவாயின் இழிவுறுகின்ருன்.

பல இழி பிறவிகளையும் கடந்து படி எறி வந்துள்ள மனிதச் தமது கிலைமையை உணர்ந்து மேலும் உயர்ந்து உய்தி பெருமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/268&oldid=1325251" இலிருந்து மீள்விக்கப்பட்டது