பக்கம்:தரும தீபிகை 2.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

660 த ரு ம தி பி ைக. வெய்ய நிலைகளில் அழுத்தி விளிங்து தொலைதல் வென் தயா கின்றது. வக்க பயனே அடையாமல் மதி கேடாய் மாய்கின்ருர். யாம் உயர்ந்த சாதி என்று தருக்குவார். என்றது துே வகைகளில் ஒன்றைத் திறக்த காட்டியது. மனிதர் களித்து வரும் களிப்புகளில் குலத்திமிர் என்பது கொடிய செருக்காய் கெடிது .ேண்டு சேம் பூண்டுள்ளது. கல்வி செல்வம் அழகு அதிகாரம் குடிப்பிறப்பு முதலியன கல்ல பாக்கியங்களா மதிக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பெற்றவன் பிறரை ஆதரித்தருளும கடனளி ஆகின் மூன். அக்தக் கடமையை மறந்து கணித்து கின. அயலாசை அவமதிக்க கேர்வது மயலான மடமை ஆகின்றது. மதி கெடக் கதி கெடுகின்றது. தான் குலத்தில் பெரியவன் என்.ற ஒருவன் செருக்கி கிற் பான் ஆயின் அவன் மிகவும் சிறியவய்ை இழிக்கப் படுகின்ருன். எவ்வகையிலாவது பிறரைத் தாழ்க்கிக் தன்னே உயர்க்கிக் கொள் ளவேண்டும் என்.று எண்ணுவது சின்ன மனிதருடைய புன்மை யாயுள்ளது. பொல்லாக் கருக்கு புலைப் பெருக்காகின்றது கல்லா ஒருவன் குல கலம் பேசுதல் நெல்லினுள் பிறந்த பதராகும்மே. (கறுக்கொகை, 36) தன் குலம் உயர்ந்தது என்று புகழ்த்து பேசும் புன் மகன் கிலைமையை உணர்த்தியிருக்கும் இதன் தாண்மையை தனித்து நோக்குக. அயலே இகழ்ந்த தன் உயர்வு கூறுவோன் மனிதப்பத வான்ெருன். குல கலம் பேசுதல் புலை கிலேயாகும். உயர் வெல்லாம் செயல் இயல்களின் கலங்களால் உளவா வன: அவ்வுண்மையை உணராமல் ஊனமுறுதல் ஈனமாகின்றது. ஆதி நிலை யாதும் அறியார் என்றது அறிந்தால் துே புரியார் என்பது கருதி வக்கது. சிவ கோடிகள் யாவும் கடவுளிடமிருக்கே வங்கிருக்கின்றன. மனிதர் எல்லாரும் அவனுடைய பிள்ளைகளே என்னும் அறிவு சிறிது தோன்றிலும் வறிதே குலகலம் பேசிப் புலையாட மாட்டார். அக்த அரிய ஆகி மூல கிலை தெரியாது போயினும் பிறக் துள்ள சாதி மூலங்களைக் கொஞ்சம் சித்தனே செய்துஉணர்ந்தாலும் 'நான் சிறந்த சாதி' என்று பேச எவலும் கெஞ்சம் துணியான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/269&oldid=1325252" இலிருந்து மீள்விக்கப்பட்டது