பக்கம்:தரும தீபிகை 2.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418 த ரு ம தி பி ைக. அவற்றை நோக்கி உள்ளம் கலங்காதே; உறுதியாய் கில்; அந் நிலை பலவகை கலங்களும் கந்து உன்னே க் கலைவன் ஆக்கி யருளும். ைேருகின்ற துயர்களுக்கு அஞ்சாமல் மேருமலை போல் இா குய் மனிதன் கிலைத்து கிற்க வேண்டும் என்பது கருத்து. 289. ஊக்கி விரைந்தே உறுகரியைக் கோளரிமுன் தாக்கி அருங்தும் தகைமைபோல்-மேக்குயர்ந்த ஆக்கமே நாடித்தன் ஆண்மையுடன் நிற்கும்மேல் காக்கை பிடிக்கும் கடை. (சு) இ. ள். வவிய மதயானைமேல் விாைக்து பாய்ந்து அதனேயே சிங்கம் அருங்கி வருதல் போல் சிறந்த ஆண்மையாளர் உயர்ந்த ஆக்கத் தையே நோக்கி ஊக்கி நிற்பர் ; அல்லாதவர் இழிந்ததையே விழைந்து கழிந்து படுவர் என்றவாறு. இது உயர்ந்த குறிக்கோளுடன் வாழவேண்டும் என்கின்றது. உறுகரி என்றது வலிய பெரிய மத யானையை. கோளரி = சிங்க எறு. எந்த மிருகத்தையும் கொன்று தொலைக்க வல்லது என்னும் குறிப்பில் வந்தது. கோள்=வலி. மான் முதலிய எளிய பிராணிகளை விரும்பாமல் வலிய யானே களையே சிங்கம் ஆய்ந்து பாய்ந்து அருந்தும்; அதுபோல் இழித் ததை நாடாமல் உயர்க்க நலங்களையே நோக்கி ஆண்மையாளர் அடைந்து கொள்வர் ஆகலால் அது இவர்க்கு உவமையாய் வந்தது. "முலைமுதல் துறந்த அன்றே மூரித்தாள் ஆளி யானேத் தலைநிலம் புரள வெண்கோடு உண்டதே போன்று தன்கைச் சிலையிடம் பிடித்த ஞான்றே தெவ்வரைச் செகுத்த நம்பி நிலவுமிழ் குடையின் நீழல் துஞ்சுக வையம் என்பார். ' (சிந்தாமணி) சிங்கத்தின் இயல்பை விளக்கிக்காட்டி அக் கலைமையான r്?ാ மையுடையவன் என சீவக மன்னனே இவ்வாறு குறிக் தள்ளனர். பிறந்திடும் சிங்கக் குட்டி பிறக்குமுன் குதித்துத் துள்ளி மறந்த அலக் கொண்டு நால்வாய் மண்டையைப் பிளக்கச்செல்லும் சிறந்திடும் திர வீரச் சேவகர் சுபாவம் இவ்வாறு இறங்திடும் ஆயுள் மூப்போடு இளமையும் குறித்திடாரே. (பத்திய கிரியம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/27&oldid=1325003" இலிருந்து மீள்விக்கப்பட்டது