பக்கம்:தரும தீபிகை 2.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89. 5 &ు. 663 தோன்றியுள்ள மாயத் தோற்றங்களில் மயங்கிக் களிப்பவர் மதி கேடாய் இழிவடைகின்றனர். அக்க இழிவில் விழாமல் விழி திறந்து சோக்பி வழி தெரிந்து எவ்வழியும் ஒளி புரிக் து உயர்க. சாதியில் பெருமை பாராட்டிப் பேசுவது பேதைமை; கன்னே உயர்த்திப் பிறரைத் தாழ்த்துவது சின்னத்தனமாம். எல்லாசையும் சமமா எண்ணுக; ஒரு தாய் வயிற்றில் பிறக்த உரிமைத் துணைவாாகவே எவரையும் கருதி வருக; அக் கருத்து கதி கலம் அருளும். மதி கலமுடன் மருவி இகமாய் வாழுக. 387. ஊழி முதல்வன் ஒருவன் புதல்வர்.காம் வாழி அவனேர் வரவல்லோம்-ஆழி அனேயம் அடலில் அயர்ங்து மடிங்துள் இ&னயல் எவனே இழிந்து. (எ) இ-ள் என்றும் கிலேயாய் கின்று கிலவுகின்ற பாம் பொருளின் பிள்ளைகள் நாம்; அவனைப் போலவே பாண்டும் உயர்ந்து விளங்க உரியோம்; அளவிடலளிய வலி கிலைகளை யுடையோம்; இந்த உண் மையை மறந்து தளர்ந்து வருங்கி அயர்கல் தவற என்றவாறு. ஊழி முதல்வன் என்றது கடவுளே. காணப் படுகின்ற உலக சாசாங்கள் எல்லாம் ஒரு காலத்தில் அழிக்க போம். அக்க அழிவு காலம் ஊழி எனப்படும். யாவும் முடிந்து மறையினும் தான் முடிவின்றி முதன்மை யாய் கிற்கும் தலைவன் ஆதலால் இறைவன் ஊழி முதல்வன் என வின்மூன். என்றும் நிலையான அம் முதல்வன் பு:கல்வாய் யாண் டும் கின் து வருகின்ருேம்; கிலைமை கெளியின் தலைமை வெளியாம். ஆழி=கடல். அடல்=வலி. இனையல்=வருக்கல். சருவ வல்லமையுள்ள கடவுளுடைய சக்கதிகள் காம்: சிந்தை தெளிந்து ைேம புகா கிருக்கால் அக் கங்கையைப் போ லவே மைந்தர்களாகிய நாமும் அதிசய ஆற்றல்களும் அம்புத கிலே மைகளும் அங்கமில் இன்பங்களும் அமைந்து என்றும் நிலையாய் கின்று நிலவுகின்ருேம் உரிமையை மறந்தது ஊனம் பிறக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/272&oldid=1325256" இலிருந்து மீள்விக்கப்பட்டது