பக்கம்:தரும தீபிகை 2.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

664 த ரும தி பி ைக. உள்ளம் பழுதாய் இழிவுமின் கங்கையாகிய அவ் ஈசனது தொடர்பை இழந்து சேர்களாய் இழிந்து காசம் அடைய சேர்கின் ருேம். உயர் கதியில் ஒளி பெறுதலும் இழி துயரில் அழிவுறுத லும் தமது செயல் இயல்களால் நிகழ்கின்றன; அயல் னவாாலும் ஆவன அல்ல. இயல் தெளியாமையால் மயல் ஒழியாமலுள்ளது. மன நிலைமை சிறிது மாசுபடினும் ஈசனுடைய உரிமையை இழந்து சீவர்கள் வெகு துனாம் விலகி விடுகின்றனர். அங்ானம் விலகி ஒழித்தவர் அளவில்லாத இழிவுகளையும் கொடிய துயாங் களையும் அடைந்து நெடிது வருந்துகின்றனர்; விலகாமல் கின்றவர் தெய்வ ஒளிகளாய்த் திகழ்ந்து திவ்விய மகிமைகளையும் செவ்விய ஆனந்தங்களையும் அனுபவிக்கின்றனர். பெரிய பொருளிலிருந்து வக் கிருக்கின்ருேம் என்னும் உரி மையை மறந்து ப்ோன கிளுலே கான் சிறுமையும் சீரழிவும் சோ தேர்ந்தன. உண்மையை உணர்ந்த போது கான் உய்தி உண்டா ன்ெறது. தன்னே அறியவே தானகவே மேன்மை மிளிர்கின்றது. ஒரு சிங்கக் குட்டி, சிறபொழுதில் தாயை விட்டுத் தவறிப் போய் அருகே மலைச் சாசலில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டுக் கூட்டத்தில் சேர்த்து விட்டது. அங்கச் சேர்க்கை வாசனையால் தனது இயற்கை விற மறந்து போயது. ஆட்டுக் குட்டிகளைப் போலவே புல்லைத் தின் மறு வளர்த்து வந்தது. ஒரு நாள் அங்கே இாண்டு புலிகள் புகுந்தன; அவற்றைக் கண்டதும் யங் த அக்கச் செம்மறி ஆடுகள் எல்லாம் சிதறி ஓடின. இக்கச் சிங்கக் குருளை யும் சேர்க்து ஒடி யது: ஒட்டக் கில் அனைத்திலும் முக்கி அதி வேகமாய்க்கடிது பாய்ந்து ாேயது. எ கிரே ஒருசிங்கம் கண்டது; இதன் போக்கை நோக்கி என் இப்படிப் பதறி ஒடுகின்ரு ய் ’’ என்று கேட்டது ஐயோ! புலி கொல்ல வருகிறதே? " என்று சொல்லி விட்டு மேலும் ஒட க் அடிக்கது: அகனே க் தடுத்து கி.முத்தி, சிங்கம் ஆகிய நீ என் இங்ானம் பங்கமாய்ப் பயங்து ஒட நோக் காய் ' என்.டி வியந்து கேட்டது. கான் சிங்கக் குட்டி யா ன க் கன்னே அது தெரிந்து கொண்டதும் சீறி க்கிரும்பியது. புவியைக் கண்டு ஒடி வக்கதை கினைத்து கிகின ந்து காணியது. பின்பு மிருகேக்கி ய்ை ஆண்மை புரிக் த மேன்மையுடன் வாழ்ங் கது. இந்த ச் சிங்கக் குட்டி யின் கதை மனிதக் குட்டி களுக்கு கன்கு பொருங்கியிருக்கலால் இங்கு எடுத்துக் காட்டப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/273&oldid=1325257" இலிருந்து மீள்விக்கப்பட்டது