பக்கம்:தரும தீபிகை 2.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. நிலை. 665 தன்னை மறந்து போனமையால் மனிதன் இழிந்து இன்னல் உழங்துள்ளான்; உண்மையை உணர்ந்து கொண்டால் புன்மை ஒழித்து தன்மை யுயர்த்து தன்மை அடைக்க கொள்ன்ெருன். தேவ குமாாஞன சிவன் பாவ உலகில் புகுந்து மனித இனத்துள் நுழைக்க 'அவன் மகன்; இவன்மகன்' என்று வினே குலப் பெருமைகளைப் பேசிக்கொண்டு எகைக்கண்டாலும் பயன்து மையல் கோக்கோடு மருண்டு இழிந்த மறுகி உழலுகின்ருன். உண்மை இயல் தெளிக் த புன்மை மய்ல் ஒழித்து நன்மையுற வேண்டும். அரிய உயர் லைனை இழந்து சிறிய துயர் கிலேயில் அழுக்கியிருப்பது அவம் ஆதலால் ஆவதை விாைவில் மேவுக. சிங்கக் குருளே திசைதவறி ஆட்டினத்துள் பங்கம் அடைந்து பரிந்ததுபோல்-இங்குனது பான்மை இழந்து பழிதுயருள் பட்டுள்ளாய்! மேன்மை தெளிக விரைந்து. தனது கிலைமையை மறந்த தலைமையை இழக்த காழ்த்துள் ளவன் அதனை உணர்ந்து கொள்ளவே உயர்த்து திகழ்கின்ருன். "ஐம்புல வேடரின் அயர்ந்தனே வளர்ந்தெனத் தம்முதல் குருவுமாய்த் தவத்தினின் உணர்த்த விட்டு அன்னியம் இன்மையின் அான்கழல் செலுமே. (சிவ ஞான போதம், 8) ஒரு சக்கரவர்த்தித் திருமகன் இளமையில் தப்பிப் போய் வேடர் சேரியில் புகுந்து வளர்த்தான்; தனது உயர் தகைமை முழுவதும் மறக்தி இழி நிலையில் உழத்து வக்தான்; பருவம் அடைந்த பொழுது ஒரு பெரியவர் அவனைக் கண்டு அங்கோ ! 虑 பெரிய அரச குமான்: சிறிய வேடய்ை இழிந்து திரிகின்ருயே!” என்று பரிந்து உணர்த்தினர். அங்கனம் கன்னே உணரவே பின் னர் அவன் மன்னவனுய் மாட்சி அடைந்தான்; அதுபோல் புலன் வசப்பட்டுப் புன்மை அடைந்துள்ள சீவின் தனது உண்மை கிலை தெரியவே சிவ குமாாய்ைச் சிறந்து கிகழும் என இச் குத்திாம் குறித்துள்ளது. குறிப்புகள் கூர்க்க நோக்கி ஒர்ந்து சிக்திக்கத் தக்கன உருவகங்கள் உணர்வின் சுவைகளா புள்ளன. "மன்னவன்தன் மகன் வேடர் இடத்தே தங்கி வளர்ந்து அவனே அறியாது மயங்கி கிற்பப் 84

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/274&oldid=1325259" இலிருந்து மீள்விக்கப்பட்டது