பக்கம்:தரும தீபிகை 2.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

666 த ரு ம தி பி ைக. பின்னவனும் என்மகன் கீ என்று அவரிற் பிரித்துப் பெருமை யொடுங் தான் ஆக்கிப் பேணுமாபோல், துன்னியஐம் புலவேடர் சுழலில் பட்டுத் துண்ைவன்ையும் அறியர்து துயருறும் தொல் உயிரை மன்னும்அருட் குருவாகி வந்து அவரின் நீக்கி மலம்.அகற்றித் தான் ஆக்கி மலரடிக்கிடும் வைப்பன்." (சிவஞான சித்தியார், 8-1) உயிருக்கும் கடவுளுக்கும் உள்ள உரிமை இதல்ை உனா லாகும். கன் பிள்ளை என்று தெய்வம் உவன் த அணேத்துக் கொள் ளும்படி உள்ளம் புனிதனய் மனிதன் உயர்ந்திருக்க வேண்டும். இடையே அடைந்த புலைகளை நீக்கிக் கரும சீலகுய் மருவி யுள்ளவன் இழக்க உரிமையை அடைந்து சிறக்த திகழ்கின்றன்.

தக்யப் ப்ாாப் கோதி தத்பகம்' 'இழந்த போன தனது பதவியைப் புண்ணிய பரிபாக முடையவன் அடைகின்ருன் גו என்னும் இதல்ை பாம பகத்தை அடைய உரியவனது கிலேமை தெரிய வந்தது. மாசு களைந்து கேசு மிகவே ஈசனே எய்துகின்ருன்

அயர்ந்து மடிந்து உள் இனேயல் எவனேசி என்றது உனது கிலைமையை மறந்து போனமையால் மதி மயங்கி வருங்துகிருய், உண்மையை கினேந்து பார்; அந்த ஞான கோக்ல்ெ தலம் பல காண்பாய் என்று காட்டிய வாரும். நீ கெய்வத் திருமகன்; உரிய மெய்மையை உணர்ந்து தெளிந்து செய்ய சீலமுடையணுய் ஒழுகி வைய மையல் ஒழிக்க உய்தி பெறுக என இஃது உணர்க்கியருளியது 388. எண்ணியன எல்லாம் எளிதெய்தும் எண்ணுமல் மண்ணு யிழிந்து மடிகின்ருப்-எண்ணி நீ ஊக்கி முயல்க உடையான் உரிமையுனே நோக்கி அடையும் நுழைங்து. (அ) இ-ன் நீ எண்ணிய நலங்கள் எல்லாம் எளிதில் வந்து கை கூடும்; எதையும் கருதி உணாமல் விருத வாய் விளித்து கொலைகின்ரு ய், உண்மையை உணர்த்து ஊக்கி முயனருல் உடையவன் உரிமைகள் உன்னை நோக்கி விாைந்து வந்த புகும் என்றவாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/275&oldid=1325260" இலிருந்து மீள்விக்கப்பட்டது