பக்கம்:தரும தீபிகை 2.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. தி அல. 667 இது, எண்ணத்தின் எற்றத்தை உணர்த்துகின்றது. மனிதனுடைய உயர் கலங்கள் யாவும் அவனது உள்ளத்தி லிருந்தே விளைந்து வருகின்றன. உள்ளுவது என்பது ஊன்றி எண்ணுவது என்னும் குறிப்பை உணர்க்கி கிற்றலால் அதன் கிலைமையும் ர்ேமையும் தெரியலாகும். எண்ணத்தின் தொகை, எண்னும் வகை, எண்ணுகின்றவ துடைய தகை என்னும் இக் கிலைகளைக் கழுவியே பலன்கள் விளை கின்றன. விளைவுக்குரிய மூலம் வி.லுடையதாயின் பயன்கள் சீருடன்செழித்து வரும். விழித்து முயன்றவர் வீடுகாண்கின்ருர், அழுத பிள்ளை பால் குடிக்கும்; தட்டினுல் கதவு திறக்கும் என்னும் பழமொழிகள் மனிதன் மடி மண்டி யிாமல் யாண்டும் எவ்வழியும் கருதி முயலவேண்டும்என உறுதிகலங்களை உணர்த்தி யுள்ளன. இனிய கருமங்கள் அரிய கருமங்க ளாகின்றன. தன் உள்ளம் துள்ளி முயலாது ஒழியின் அக்க மனிதன் எள்ளி யிகழப் படுகின்ருன் உள்ளம் ஒடிவரும் அளவே உயிர் ஒட்டம் தெளிவாய் ஒளி பெற்ற வருகின்றது. எண்ணியன எல்லாம் எளிது எய்தும். - * i. என்றது எண்ணத்தின் பயனும் கயனும் காண வந்தது. மனிதன் எதையும் அடையக் கக்கவன்; அவன் கருதிய உறுதி கலங்கள் யாவும் அவ னுக்கு உரிமையாகின்றன; இகத்திலும் பாத்திலும் உள்ள எல்லாச் செல்வ கலங்களும் அவனே எதிர் நோக்கி கிற்கின்றன; தகுதியுடன் ஆவன் கருதிய அளவு கைவந்து கடுகின்றன. சீவனது சிந்தனையில் சிவன் இருக்கின்ருன் என்னும் இது மனிதனது மனநிலையையும்மகிமையையும்.உணர்த்தியுள்ளது. இந்திரன் முதலிய இறையவர் பதங்களும் அந்தமில் இன்பத்து அழிவில் விடும். அடைய உரியவன் ஆதலால் மனிதனுடைய நிலைமை என் வளவு தலைமையுடையது என்பது எளித தெளிவாம். உள்ளம் தெளிந்து உறுதி ஈலம் கருதித் தருமம் கழுவிய பொழுது அரிய பேறுகள் எல்லாம் எளிதில் வந்து சேருகின்றன. மனிதன் எல்லை காண முடியாக பெருமைகளே புடையவன்; தனது தகுதியை மறந்து தாழ்த்து படுகின்ருன்; உண்மையை ஒர்ந்து தெளியின் உயர்ந்து திகழ்கின்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/276&oldid=1325261" இலிருந்து மீள்விக்கப்பட்டது