பக்கம்:தரும தீபிகை 2.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

668 த ரும பிே கை. “Man is a stream whose source is hidden. ” (Over-soul) 'ஊற்று மூலம் தெரியாக கீாோட்டம் போல் மனிதன் கிலவி கிம்ன்ெருன்’ என்னும் இது ஈண்டு உணாத்தக்கது. உன் உள்ளத்தின் ஊற்றிலிருக்கே எல்லாம் பெருகி வரு கின்றன. வெளியிலிருந்து ஒன்றும் வருவது இல்லை; அயலே மய லாய் எதையும் எதிர்பார்த்து ஏமாந்து கில்லாதே. கோண்டிய அளவுக்கு ர்ே வெளி வருகின்றது; நீ வேண்டிய அளவுக்குச் சீர் பெறுகின்ருய். உனது வேண்டுகோள் ஆண்டவனே நோக்கியது. ஆதலால் அது பாண்டும் புனிதமும் தகுதியும் பொருங்கி கிற்க வேண்டும். பக்குவம் அடைத்து தன்னைத் தக்கவன் ஆக்கிக் கொண்ட பொழுது மிக்க மதிப்பையும் மேன்மையான பலன்களையும் மனிதன் மேவி விளங்குகின்ருன். யாவும் அவன் உள்ளே அமைக் திருத்தலால் அக்க இனிய கருவூலத்தைப் புனிதமாகப் போற்றி வா கேர்ன்ெருன், ஞான நோக்குடன் உள்ளம் கருதாமல் கள்ளம் படித்துள்ள வன் வெள்ளம் பெருகி வருகின்ற நல்ல ஊற்றுக் கண்ணே மாற்றி அடைத்தவனேப் போல் ஊனம் அடைந்த ஈனம் படுகின்ருன். எண்ணுமல் மண்ணுய் இழிந்து மடிகின்ருய்! உணர்வு காட்டம் குன்றி வினே இழிந்து கித்பவன் விாைந்து அழித்து போகின்ருன் ஆதலால் அவனது கிலேமையை கினைந்து இங்கனம் இாங்கி வன்தது. அரிய பயனே இழந்து வறிகே.அழிவது பெரிதும் பரிதாபமாயது. எண்ணி முயல்பவன் பொன்குய் உயர்கின்ருன்; எண்னது அயர்பவன் மண்ணுய் மடிகின்ருன். மனம் மடிந்து மாளாமல் மதி யுயர்ந்து வாழுக. உயர்ச்சி எல்லாம் முயற்சியில் உள்ளன. ஊக்கி முயல்க உரிமை உனே கோக்கி அடையும். என்றது எண்ண்த்தால் விளையும் பாக்கியங்களை உணர்த்தி பருனியது. ஆக்கங்கள் யாவும் உன்.அகத்தே உள்ளன; மகத்தான அக்க உரிமைகளை மருவி இருமையினும் பெருமை பெறுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/277&oldid=1325262" இலிருந்து மீள்விக்கப்பட்டது