பக்கம்:தரும தீபிகை 2.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. A శివు. 669 389. உண்மை நெறிகின் றுறுதி கடைப்பிடித்துத் தண்மை யுறுசிலம் தாங்கினர்-வண்மை அனகனருள் பெற்ருர்பின் அல்லலற்ருர் என்றும் கனகனருள் சேயே கரி. (க) இ-ள் சத்திய நெறியில் உறுதியுடன் கின்று உத்தம சீலாாய் ஒழுகி வருபவர் இறைவன் அருளே இனிது எய்தி யாதொரு இட்ருமின்றி யாண்டும் இன்பம் மிகப் பெற்ருர், இவ் வுண்மைக்கு பிரகலாதனே தகுந்த சாட்சி என் விைாறு. தன் வழி ஒழுகின வரை மெய்யான பேரின்ப நிலையில் உய்த் தருளும் மேன்மையுடையது எதுவோ அது உண்மைகெறி என வந்தது. மெய்வழி உய்வழியாய் ஒளி புரிகின்றது. உறுதி என்றது உயிர்க்கு உறுதியான கரும லேங்களே. கடைப்பிடித்தலாவது யாண்டும் யாதும் வழுவாமல் திே நெறிகளில் கிலைத்து விற்றல். இக் கிலையை இங்கனம் குறித்தது Baல குலைவுகளின் புலைகளை கினேன்.து. மடமைகளும் கொடுமைகளும் மையல்மயக்கங்களும் பெருகி யுள்ள இவ் வையக வாழ்க்கையில் மெய்யான உய்தி நெறியை உணர்தலும், உறுதி குலையாமல் ஒழுகுதலும் பெரிதும் அரிது ஆதலால் அக்த அருமைப் பாட்டில் எவ்வழியும் தளராமல் உறுதி மண்டி கிற்பவர் கரும விாாாய்த் தழைத்து வருகின் ருர், பொய் மயல்களில் இழிந்து புலையாடாமல் மெய் வழிகளில் ஒழுகி வருபவர் மேலான மகிமைகளை அடைகின்றனர். சத்தியமானதும், கித்தியமாய் கிலைத்துள்ளதும் எதுவோ அந்த உத்தம கிலையைப் பற்றி கிற்பவர் உறுதியாய் உய்தி பெற தலால் பிறவி கோய் நீங்கிப் பேரின்பம் .துகர்கின்ருர். அனகன் அருள் பெற்ருர் அல்லல் அற்ருர். உற்ற துன்பங்கள் எல்லாம் ஒழித்து என்றும் அழியாக பேரின்ப கலனைப் பெறுகின்றவாது ர்ேமை கிலேயை இல்து உணர்த்தி கின்றது. அனகன்=கடவுள். அகம் என்பது பாவம் தீமை கொடுமை களைக் குறித்து வரும் ஆதலால் அவை யாதும் இல்லாதவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/278&oldid=1325263" இலிருந்து மீள்விக்கப்பட்டது