பக்கம்:தரும தீபிகை 2.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

670 த ரும பிே ைக. அனகன் என கின்ருன். அந்தப் புனித மூர்த்தியைப் புனித கிலைகளை அடைந்து படி எறிய மனிதன்தான் அடைய முடியும். பாவ அழுக்குகள் ஒழிக்க பொழுது மனிதன் புண்ணிய சில குய்ப் பொலித்து விளங்குகின்ருன். புண்ணியம் கடவுள் உருவம் ஆதலால் புண்ணியாக்துமா பாமாத்துவாகின்றது. “If a man is at heart just, then in so far is he God.” (Emerson) 'கன் இருககத்தில் கரும நீதி மருவிய அளவில் மனிதன் கடவுளாய்த் திகழ்கின்ருன்' என்னும் இது இங்கே எண்ணத் தக்கது. இனிய ர்ேமையால் அரிய சீர்மைகள் மருவுகின்றன. உணர்வும் உள்ளமும் புனிதமாகவே சிவன் தில் விய மகிமை களே அடைந்து தேவ தேவன் ஆகின்ருன்; ஆகவே உயிர் பாங் களின் இயலமைதிகளும் உறவுரிமைகளும் உண வந்தன. சித்த சுத்தியும் பக்தியும் முக்கி நிலையில் உய்த்தருளுகின்றன. கனகன் அருள் சேயே கரி. என்றது அனகன் அருள் பெற்றவர் அல்லல் அற்றவாாய் எல்லையில்லாக இன்பகலங்களை எய்தி மகிழ்வர் என்பதை இனிது விளக்க வந்தது. தெய்வம் சாயவே உய்வு சேருகின்றது. கனகன்=இரணியன் சேய் சன்றது அவன் பு:கல்வஞன பிரகலாதன. கரி=சாட்சி. புனித நிலையில் கிலைத்து கிற்பவன் இனிய பேறுகளை எய்தி மகிழ்வன் என்பதை மனித வுலகம் இவன் பால் கண்டுள்ளமையால் இவனது சாட்சி ஆன்ற மாட்சி யாய்க் காட்சிக்கு வங்தது. பிரகலாதன் இளமைப்பருவத்திலேயே உத்தம குணங்களும் தத்துவ ஞானமும் பத்திமையும் உடையவன். இவனுடைய சித்த சுத்தியும் தீாமும் வித்தக கிலையில் விளங்கியிருந்தன. வெய்ய நிலையில் இறுமாந்து வி. மண்டி கின்ற இரணியன் தனது மைக்கனுடைய தெய்வ சிக்கனேயை வெறுத்து இகழ்த்து தன்னையே பாம் பொருளாக் கருகி ஒழுகுமாறு இன்னல் பல இழைத்தான். அந்த இடையூறுகளால் யாதொரு துேம் அடை யாமல் இக் கிேமான் கெமிலழுவாமல் கிலேத்து கின்ருன். முடிவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/279&oldid=1325264" இலிருந்து மீள்விக்கப்பட்டது