பக்கம்:தரும தீபிகை 2.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. ஆண் மை. 419 வயதில் இளையாயினும் ஆண்மையாளர் உயரிய காரியங்களை முடிக்கருளுவர்; யாண்டும் பங்கம் அடையாத சிங்க கிலையினர் என இங்ானம் அவரை நூல்கள் புகழ்ந்திருக்கின்றன. மேல் ஆண்மையுடன் கிற்கும்; கடை காக்கை பிடிக்கும். என்றது மேலோர் கீழோர் என்னும் இருவர் கிலைகளையும் ஒரு முகமாயுணர்த்தியது. உயர்ந்த எண்ணங்கள் இன்றி இழிந்து கடைப் பட்டுள்ளவர் கடை என கின்ருர். காக்கை பிடித்தல் என்றது வஞ்ச நெஞ்சாாய்ப் பிறாை விணே புகழ்ந்து இச்சகம் பேசி வயிறு வளர்க்கும் கொச்சை வாழ்க்கையைக் குறித்தது. ஆண்மையாளர் மேன்மை எய்தி நிற்ன்ெருர்; அல்லாதவர் ம்ேமை யு.மகின்ருர். கடையய்ை இழிந்து படாமல் தலைமையாள குய் மனிதன் கிலவி நிற்க வேண்டும் என வேண்டிய படியிது. நல்ல எண்ணங்களை யுடையவனிடம் எல்லா வலிமைகளும் காமாகவே வந்து சேருகின்றன; சோவே அவன் அருந்திறலாள குய்ச் சிறந்து எங்கும் சிங்கம் எனப் பொங்கிய சீர்த்தியுடன் பொலிவு மிகுந்து திகழ்கின்ருன். “The righteous are bold as a lion” (Bible) is is நீதிமான்கள் சிங்கம் போல் தைரிய சாலிகள் ' என்னும் இது இங்கே அறிய வுரியது. நரி நாய்கள்போல் இழிந்து கில்லாமல் அரிய சிங்கம்போல் உயர்ந்து வருக என இது உணர்த்தியருளியது. 390. எண்ணம் தளராமல் எண்ணியன யாவுமே திண்ணமுடன் எய்தும் திறலோனே-மண்ணவள்தான் ஈன்ற குலமகனென் றெண்ணி உளமகிழ்வள் ஆன்ற தலைவன் அவன். (ώ) இ-ன் யாண்டும் நெஞ்சம் தளராமல் கருதியன எல்லாம் உறுதி யுடன் பெறுகின்ற ஆண்மையாளனைப் பூமிகேவி கான் பெற்ற குலமகன் என்று உவந்து கொள்வள்; அவனே எவர்க்கும் சிறந்த தலைவன் என்றவாறு. திறல்=தைரியம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/28&oldid=1325004" இலிருந்து மீள்விக்கப்பட்டது