பக்கம்:தரும தீபிகை 2.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. 5 &ు. 671 அவன் அழிந்து ஒழித்தான். இவன் அழியாத வாழ்வை அடைந்து மகிழ்ந்தான், கரும குண சிலனை இவன் எதியே திருமால் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று வேண்டிய பொழுது இவன் யாதொன்றையும் வேண்டாமல் அன்பையே வேண்டி ன்ை. 'முன்பு பெறப்பெற்ற பேருே முடிவில்லை; பின்பு பெறும்பேறும் உண்டோ? பெறுகுவெனேல் என்பு பெருத இழிபிறவி எய்திடினும் அன்பு பெறுகை அரும்பேறு எனக்கு என்ருன். ' (இரணியன்வதை, 169) இதனுல் இவனது உள்ளப் பண்பும் உணர்வு நிலையும் உணா லாகும். உண்மை நெறியில் உறுதியுடன் கிலைத்துள்ளவர் இடும் பைகள் யாதும் இலாாய் ஈறிலின்பம் பெறுவர் என்பதை உலகம் அறிய இவன் உணர்த்தி கின்றன். மெய் வழியில் கிலைத்து ஒழுகுபவன் தெய்வ ஒளியாய்த் திளைத்து மிளிர்கின்ருன் கிலேமை குலையாமல் தலைமையில் உயர்க. == 390. உன்னுள் இருக்கும் உயர்வைப் பிறருடைய இன்னுரையில் கேட்டின்பம் எய்துகின்ருய்-பின்னுமதைப் பேணி வளர்த்துப் பெருக்கிளுல் பேரின்பம் காணுங்காண் காட்டுங் கதி. (10) இ-ள் உன்னுடைய உயர்வைக் குறித்துப் பிறர் புகழ்ந்து சொன் ல்ை நீ உவர்து கொள்ளுகின்ருய்; அந்த ஆன்ம மேன்மையை மேலே பெருக்கினுல் பேரின்ப முக்தி கேபே கோன்றும் என்க. மனிதனுடைய இன்ப உணர்ச்சிகள் பலவகை கிலைகளில் பாவி யிருக்கின்றன. பொறி நகர்ச்சிகளில் பெரும்பாலும் விரும் பிய சுகங்களை அனுபவித்துவரிலும் அறிவுதால்களைக் கற்பதிலும், அயலார் புகழ்ந்து சொல்லும் து.கி மொழிகளைக் கேட்பதிலும் அதிக இன் பங்களை அனுபவிக்கின் முன். என்ன வகையிலாவது கன்னக் குறித்துப் பிறர் உயர்வாக எண்ணவும் பேசவும் வேண்டும் என்ம்ே இாவும் பகலும் எங்கி கிற்கின்ருன் இந்த எக்கம் பாரிடமும் யாண்டும்பாவியிருக்கலால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/280&oldid=1325265" இலிருந்து மீள்விக்கப்பட்டது