பக்கம்:தரும தீபிகை 2.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

672 த ரும தி பி ைக. உயிரினங்கள் எவ்வழியும் உயர்வையே அவாவி கிற்கும் இயல்பின என்னும் உண்மை தெளிவாகின்றது. உன் உள் இருக்கும் உயர்வை என்றது உயர்ச்சி புறத்தில் இல்லை; உனது அகத்திலேயே உள்ளது என உணர்த்தியது. சிறந்த செல்வன், உயர்ந்த பண்டிதன், பெரிய போர்விசன், அரிய, கொடையாளி, கல்ல திேமான், கரும சீலன் என்னும் இன்னவகையான உயர் மொழிகள் மக்களுக்கு உவகை யூட்டி வருகின்றன. துதி ஒலிகள் சுக ஒளிகளாய் மிளிர்கின்றன. தனது கன்மை உயர மனிதன் நன்மையில் உயர்கின்ருன். இனிய இயல்புகளும் இக் கலங்களும் மனித சமுதாயத்தில் தனி யாகவே மதிப்புகள் அடைகின்றன. நல்ல ைேய யாரும் கயத்து பருகுதல் போல் நல்ல நீர்மை யாளனை உலகம் உவந்து புகழ்கின்றது. எண்ணங்கள் உயர்த்து கண்ணிய ர்ேமைகள் கனிந்த பொழுது மனிதன் புண்ணியவா குய்ப் பொலித்து திகழுகின்ருன். அவன்பால் தெய்வக் கேசு மிகுந்துள்ளமையால் வையம் முழுவதும் அவனே வாழ்த்த தேர் ன்ெறது. அவன் பிறப்பே புனிதமாய் மதிக்கப் படுகின்றது.

    • A wit’s a feather, and a chief a rod;

An honest man's the noblest work of God.” (Pope)

  • அறிவனையும் அாசனையும் விட நெறியுடையான் கடவுளின் உன்னத சிருட்டியாய் ஒளி பெற்றுள்ளான்” என்னும் இது ஈண்டு உணரவுரியது.

சக்தியமும் நேர்மையும் சிக்க சுத்தியும் வாய்ந்திருத்தலால் உத்தமனை எல்லாரும் போற்றிப் புகழ்கின்ருச். இனிமையான புனித நீர்மைகளால் மனிதன் உயர்கின்ருன்; உயர்வு எல்லாம் அவனிடமே உள்ளன; அயலே யாதும் இல்லை. தன் ஆனத் தானே உயர்த்திக் கொள்ளாதவன் சின்ன வய்ைச் சீாழி ன்ெருன். அரிய குணங்கள் பெரிய இனங்களாகின்றன. பண்பால் உயர்ந்தவன் விண்டாலும் மண்பாலும் வியந்து நோக்க எண்டாலும் இனியனுய் இனிது விளங்கி கிற்கின்ருன். “Man is his own star, and that soul that can De honest is the only perfect man. ” (Fletcher)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/281&oldid=1325266" இலிருந்து மீள்விக்கப்பட்டது