பக்கம்:தரும தீபிகை 2.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. நிலை. 673 'கரும சீலன் இனிய கிருவினன்; அவனே பரிபூரணமான மனிதன்' என பிளெச்சர் என்பவர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். குணங்கள் கிறைய கிறைய மனிதன் தெய்வ ஒளியாய்ச் சிறந்து திகழ்கின்ருன். மேன்மையான கிலைகள் யாவும் நல்ல பான்மைகளிலேயே பதிந்து வதிக்கிருக்கின்றன. இனிய இயல்பு வளமப் புனித நிலைமை ஒளிர்கின்றது. பேரின்பம் காணும்; கதி காட்டும். என்றது. தனது தன்மையை நன்மையாக ஒருவன் வளர்த்து வரின் இம்மை மறுமை முதலிய எல்லா இன்ப நலங்களும் அவ னிடம் எளிதே எய்தும் என்பது தெளிய வங்தது. மனிதன் இயல்பாகவே இனியவன்; உயர்ந்த பொருளி விருந்து வந்தவன்; பாம் பொருளினுடைய சங்ககி, அவ் வழி மாபு ஒளி மறைவாயுள்ளது; உள்ளம் தாயனப் உண்மை தெளி; எல்லான்மைகளும்இன்பங்களும் உன்பால் இனித பெருகிவரும். தானே தனக்குப் பகைவனும் நட்டானும்: தானே தனக்கு மறுமையும் இம்மையும்: தானே தான் செய்த வினைப்பயன் துய்த்தலால் தானே தனக்குக் கரி. (அற நெறிச் சாரம்) இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு மனிதன் பாம கிலையினன். புலனில் அழுக்கிப் புலையு.அகின்ருன். லைனில் மருவின் கிலே பெறுகின்ருன். பிறவியின் பெரும் பயன் மீண்டு பிறவாமையே. காம வெகுளி ஒழியின் சேமம் வெளியாம். சாதிச் செருக்கு திேன் பெருக்காம். சீவர்கள் இறைவன் பிள்ளைகள். எதையும் அடைய வல்லவர். பேரின்ப கிலேயினர். எல்லா கலங்களும் எய்த உரியவர். கூக-வது கிலே முற்றிற் று. 85

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/282&oldid=1325267" இலிருந்து மீள்விக்கப்பட்டது