பக்கம்:தரும தீபிகை 2.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாற்பதாம் அதிகாாம். நியமம். அஃதாவது விதி கிலை வழுவாமல் நெறி கின்று ஒழுகும் முறைமை. புலன்களை அடக்கி மனநலமுடன் புனிதமாய் மனிதன் இனித வாழும் கிலைமையைத் தலைமையாக உணர்த்துகின்றமை யால் உறுதி கிலையின் பின் உரிமை கருதி இது வைக்கப்பட்டது. 391. திே நியமம் நெறிமுறைகள் என்றுகாம் ஓதி உவகை உறுகின்ருேம்-ஒதியஅப் பேரளவில் கில்லாமல் பேர்பெற்று கின்ருேமேல் கேரள வுண்டோ கிலத்து. (க) இ-ள் திே கியமம் வெறி முறை என்னும் இனிய நாமங்களைப் பேசி மகிழ்கின்ருேம்; அங்ஙனம் பேச்சளவில் கில்லாமல் அப் பேர் களைக் கமக்கு உரிமையாக்கி ஒழுகின் அளவில்லாத உயர்வுகள் உளவாம் என்றவாறு. மனிதன் உணர்வு நலம் உடையவன்; உறுதிகலங்களை ஒர்ந்து சிக்கிப்பவன்;அழிவையும்.அழியாமையையும் தெளிவாக ஆராய்ந்து கொள்பவன்; அகிக்கியங்களில் பற்று ஒழித்து கித்திய கிலையைப் பற்றி கிற்பவன்; இத்தகைய நிலைகளையுடையவன் ஆதலால் அவ னது வாழ்க்கையின் குறிக்கோள் உத்தம கிலையில் உயர்ந்து ஒளி சிறந்துள்ளது. கெறி வாம்புகள் சீர்மைகள் அருள்கின்றன. உலகச் சூழல்களில் படர்ந்துள்ள பிழைபாடுகளே எல்லாம் கடந்து உயர் கிலையை அடைய வழிகள் பல கண்டு விழிகள் காணும்படி மேலோர் விளக்கி வைத்துள்ளனர். அவை முத்தி நெறி, மோட்ச மார்க்கம் எனப் பேர் பெற்றி ருக்கின்றன. அந்த நல்ல வழியில் கடத்து செல்பவர் அல்லல் பலவும் கடத்து எல்லையில்லாத பேரின்பகிலையை அடைகின்றனர் அவ்வழியை விட்டு விலனெவர் கொடிய அலமால்களை அடைக் து அழிவும் . இழிவும் கண்டு பழி துயரங்களுள் பட்டுப் பரிசுபிக் ன்ெறனர். துயரடையாமல் உயர் வழி ஒழுகுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/283&oldid=1325268" இலிருந்து மீள்விக்கப்பட்டது