பக்கம்:தரும தீபிகை 2.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

676 த ரும பிே ைக. ஆசனம். கிற்றல் இருத்தல் கிடத்தல் கடத்தல் என்று ஒத்த நான்கின் ஒல்கா கிலேமைபோடு இன்பம் பயக்கும் சமயம் முதலிய அங்தமில் சிறப்பின் ஆசனம் ஆகும். (3) பிராணுயாமம். உக்தியொடு புணர்ங் த இருவகை வளியும் தங்தம் இயக்கம் தடுப்பது வளி/கிலே. (4) பிரத்தியாகாாம். பொறியுணர்வு எல்லாம் புலத்தின் வழாமை ஒருவழிப் படுப்பது தொகை கிலே யாமே. (5) தாானை. மனத்தினே ஒருவழி கிறுப்பது பொறைகிலே. (6) தியானம். கிறுத்திய அம்மனம் கிலேதிரி யாமல் குறித்தபொருளொடு கொளுத்தல் கினேவே. (?) சமாதி. ஆங்கனம் குறித்த அம்முதற் பொருளொடு தான்பிறன் ஆகாத் தகையது சமாதி. (8) (யோக குத்திரம்) உயிர்க்கு உறுதியான நெறி முறைகள் இங்ானம் மருவி யிருக்கின்றன. குறிப்பு நிலைகள் கூர்ந்து சிக்கிக்கத் தக்கன. சத்தியம் நேர்மை கயை பொறுமை முதலிய குண கலங்களே மருவி நெறி கியமங்களுடன் ஒழுகி வருபவர் உயர் பதவியை அடைகின்றனர். உள்ளத்தை ஒருமைப் படுக்கிப் புனிகங்லேயினாாய் மனிதர் உபச வேண்டும் என்பதை இஃது உணர்த்தி யருளியது. பேர் அளவில் கில்லாமல் பேர் பெற்று கில். என்றது மீதி கியமங்களே தால்களில் படித்த அளவில் கின்று விடாமல் அதன்படி ஒழுகி எழுக என்றவாறு. உனது வாழ்நாளை உயர் கிலையில் செலுத்தி ஒளியுடைய தாக்கி விழுமிய பதவியை அடைக என்பது கருத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/285&oldid=1325270" இலிருந்து மீள்விக்கப்பட்டது