பக்கம்:தரும தீபிகை 2.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. நியமம். Ꮾ77 892. உள்ளம் இனிதாய் உயர்ந்து மகிழினது தெள்ளு சுவர்க்கமாய்த் தேசுமிகும்-உள்ளம் கொடிதாய் இழியின் கொடுகாக மர்கும் கடிது தெளிக கதி, (உ) இ-கள் உன் மனம் இனிய காய் உயரின் அது சுவர்க்க இன்பமாய்த் கேசு மிகுந்து திகழும்; உள்ளம் தீயதாய் இழியின் கொடியனாகத் துன்பமாம்; இந்த உண்மையை விசைக்து தெளிந்து சிறந்த கதி யைப் பெறுக என்பதாம். சுகம் துக்கம் என்னும் இாண்டும் மனித வாழ்க்கையில் இயற்கை உரிமைகளாய்த் தொடர்ந்து வருகின்றன. பகலும் இா வும், நிலவும் இருளும் என இவை கிலவி கிகழுகின்றன. சுகம் ஒன்றே தோய்ந்ததும், துக்கம் ஒன்றே வாய்ந்ததும் ஆன வாழ்க்கை யாண்டும் பாதும் இல்லை. உருவில் வந்த உயிரி ன்ங்கள் எல்லாம் இந்த இருவகையும் எவ்வழியும் ஒருவாமல் மருவி உழஅகின்றன. உணவின் அருமையைப் பசியும், கிழவின் இனிமையை வெயிலும் உணர்த்தி வருகல்பேரல் சுகத்தின உயர்வைத் தக்கம் உணர்த்தி வருகின்றது. இன்ப இன்பங்கள் வாழ்வின் கீழல்களா யுள்ளன. வேண்டாத துக்கம் மனிதனே விடாது பற்றி வருவது விசித் தினமாகின்றது. விதைக்கது விளைவாய் எழுகின்றது; செய்தது சேர்ந்து விழுகின்றது. உண்மையை ஒர்த்து தெளிக. மனிதனுடைய செயல்களில் நல்லதும் யேதும் புல்வியுள்ள மையால் அவ் வினைகளின் பயன்கள் சுகம் துக்கம் என வெளிக் இளம்பின. செய்தன சோ வக்தன ஆகலின் யாரும் மாருமல் அனுபவிக்க கேர்த்தனர். பேறு இழவு இன்பம் துன்பம் பிணி பகை பிறப்பிவற்றின் ஆறுமதர்ம முன்னம் செய்த வினேவழி வருவது அல்லால் வேருென்ருல் ஆவது உண்டோ? (மேருமக்தா புராணம்) ைேர்வன எல்லாம் வினை விளைவுகள் என விளங்கி கிற் றலால் இனியது காண விரும்பும் மனிதன் தனது கினைவு சொல் செயல் களை எவ்வளவு புனிதமாகப் பேணி வரவேண்டும் என்பது எளிது புலனும். சீவ வாழ்வு பாலம் படியாதாயின் அது தேவ ஒளியாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/286&oldid=1325272" இலிருந்து மீள்விக்கப்பட்டது