பக்கம்:தரும தீபிகை 2.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

678 த ரு ம தி பி ைக. ஒருவனுடைய வாழ்க்கையின் அனுபவங்கள் யாவும் அவனது செயல்களின் உருவங்களேயாம், ஆகவே கன்னே இனியனுகக் திருத்திக் கொண்டவன் இன்ப கலங்களை வளர்த்துக் கொள்கின் முன். தன் உள்ளம் பண்படின் எல்லையில்லாத இன்பங்களை அவன் எய்துகின்ருன். உள்ளம் இனிதாய் மகிழின் அது சுவர்க்கம். என்றது இன்ப கிலேயின் இயல்பு உணா வந்தது. சுக துக்கங்கள் வெளியே பொருள்களிலிருந்து வாவில்லை; மனிதனுடைய மனத்திலேயே அவை மருவியிருக்கின்றன. அது நல்லது ஆயின் இன்ப கிலையம் ஆகின்றது. இறைவனுடைய பேரின்ப வெள்ளம் கல்ல உள்ளத்திலே பாய்கின்றமையால்.அதன் இயல்பையும் உயர்வையும் உணர்ந்து கொள்ளலாம். o இனிமைப் பண்பு வளர மனம் புனித கிலேயில் பொலின் து அதிசய மகிமைகளை அடைகின்றது. அந்த நல்ல மனத்தையுடை யவன் எல்லாப் பாக்கியங்களையும் எளிதே அடைந்து இன்ப மூர்த்தி ஆகின் முன்; அதனேப் பழுது பட விட்டவன் இழுதை யாய் இழித்து அழி துயரில் ஆழ்கின்ருன். உள்ளம் கொடிதாய் இழியின் கொடு நரகம். கன் மனம் கெடின் மனிதன் கொடிய துயரமுடையஞய்ப் பரிதபித்து மடிகின்ருன். இம் முடிவை உணராமல் மூடமாய் அழிவதே பிறவிக் காடுகள் பெருகி வருதற்குக் காானம் ஆயது. உயர்வு தாழ்வு இன்பம் துன்பம் முதலிய மனித அனுப வங்கள் யாவும் மனத்தின் கிலையைப் பொறுத்தே உளவாகின்றன; இவ் வுண்மையை ஒர்க் த கன்மையை காடிக் கொள்ளுக. சுவர்க்கம், காகம் என நாலோரும் மேலோரும் சுட்டியுள்ள இன்ப வுலகமும் துன்ப கிலேயமும் வேறு எங்கும் இல்லை; உன் உள்ளத்திலேயே உள்ளன; உளவு கண்டு தெளிவு கானுக. "த கோபமே தங் சத்ருவு, தா சாங்தமே தங்கு ரக தய சுட்டம் பெள: தா எலங்தோஷமே ஸ்வர்க்கமு: தக துக்கமே கரகம். ' (சுமF)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/287&oldid=1325273" இலிருந்து மீள்விக்கப்பட்டது