பக்கம்:தரும தீபிகை 2.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. நியமம். 6.79 'தனது கோபமே கணக்குக் கொடிய பகைவன்; சாக்கமே இனிய துணைவன்; தயையே கல்ல சுற்றம்; தன்னுடைய மன மகிழ்ச்சியே சுவர்க்கம்; துக்கமே காகம்' என இங்கனம் தெலுங்கில் வந்துள்ளது; இது இங்கே சிக்கிக்கத்தக்கது. நல்ல குணங்களையே பழகி எவ் வழியும் இனிய மனத்தனய் மனிதன் வாழ்ந்து வருவான் ஆயின் அவ் வாழ்வு புனித மிக வுடையதாய்ப் புண்ணியங்கள் சாக்து எண்ணிய கலங்கள் யாவும் எய்தி இன்ப நிலையமாம். அங்க இன்பவாழ்வை அடையவேண்டும். உன் இதயத்தைப் பண்படுத்து; அங்கே மீ சுவர்க்க இன்பக் தைக் காண்பாய். சுகம் முழுவதும் உனது அகமே உளது; அதனே நாடி அறியாமல் அயலே ஒடி அலைவது வெறி மயலாகும். 898. எண்ணம் இழிவாக ஈன மனிதனெனும் வண்ணம் மருவி வருகின்ருன்-எண்ணம் புனிதமாய் ஓங்கிப் பொலியின் அவனே மனிதருள் தெய்வம் மதி. (க.) இ_ள் தன் எண்ணங்கள் இழிவாயின் மனிதன் ஈனன் என இழிந்து படுகின் முன்; அது புனிதமாயின் அவன் தெய்வமாய்ச் சிறந்து இகழ்ன்ெருன்; இதனை உணர்ந்து உய்க என்றவாறு. பெருமை சிறுமை, புகழ் பழி, இன்பம் துன்பம் என இன் வைாருன நிலைகள் பல வாழ்க்கைகளில் மருவி வருகின்றன. அவை பெயரளவில் பேசப்படுகின்றனவே அன்றி கிலையானவை அல்ல. தாமாகவே தோன்றி கின்ற தோன்றிய படியே அவை விாைங்து மறைந்து போகின்றன. நன்மை தீமைகள் எல்லாம் மனிதனுடைய சிக்தனைகளாலும் செயல்களாலுமே விளேக் து வெளிவந்துள்ளன. பெருமை பெறுவதும், சிறுமை உறுவதும் அவனுடைய கருமங்களாலேயே அமைந்துள்ளமையால் எல்லாவற்றிற்கும் பூச ணமான காான கருத்தாவாய் அவன் பொருங்கி கிற்கின்ருன். தன் கிலைமையை அணு அளவு அறிந்துகொண்டால் மனிதன் அரிய பல அதிசய மகிமைகளை எதிரே காண கேர்ன்ெருன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/288&oldid=1325275" இலிருந்து மீள்விக்கப்பட்டது