பக்கம்:தரும தீபிகை 2.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Յ80 த ரும தி பி ைக. உயிரின் சிவ நாடி உள்ளத்தில் உள்ளது. அதன் கிலையைப் பொறுத்தே கிலேமைகள் யாவும் ன்ோே மேவி வருகின்றன. கரும பலன்கள் என வழங்கி வரும் மருமங் களைக் கெரியின் மனத்தின் உருவங்கள் தெளிவாம். ஈசன் என எத்தப் பெறுவதும், ரீசன் என கிக்கிக்கப் படு வதும் கினைப்பினல் கிகழ்ந்த கிலகளேயாம். எண்ணம் இழிவு ஆக ஈன மனிதன் எனும் வண்ணம் மருவி வருகின்ருன். மனிதனுடைய உண்மை உயர்வையும், புன்மை கிலையையும் பொதுவாக இது உணச வங்கது. ஒருவனது புறத் தோற்றங்கள் அவனுடைய அகத்தின் மூல வேரிலிருந்து மூண்டு கிளைத்து நீண்டு வெளி வந்துள்ளன. சிறிய வித்துகளிலிருந்து பெரிய மாங்கள் பெருகி வளர்ந்து கெடிது படர்ந்து கிற்றல் போல் துணுகிய எண்ணங்களிலிருந்து மனிதனது வாழ்க்கை கிலைகள் யாவும் அடர்ந்து தொடர்ந்திருக் ன்ெறன. உள்ளமே உலகமாய் உலாவி கிற்கின்றது. கல்ல கினைவுகளிலிருந்து தோன்றியன யாண்டும் புண்ணிய போகங்கள் பொலிக் து இனிய குளிர் பூஞ்சோலைகள் போல் கற மனங்கள் கமழ்த்து எங்கும் செழித்துக் கழைத்து என்.தும் இன்பக் காட்சிகளாய்ச் சிறந்து திகழ்கின்றன. தீய கினேவுகளிலிருந்து வந்தன பாவத் துயரங்கள் படர்த்து கொடிய கள்ளிக்காடுகளாய்க் கோசமும் கொடுமைகளும் அடர்த்து நிற்கின்றன கெஞ்சம் கிலே தவறின் கெடிய கேடுகள் கடிது எழுகின்றன. இழிவான ஒரு பழி கினேவு மனிதனேப் படுபாதகளுக்கி நெடுங்காலம் அடு.துயர்களில் ஆழ்த்தி அடர்ன்ெறது. கெஞ்சம் கல்லகாயின் மனிதனே க் தெய்வம் ஆக்ச்ெ சுவர்க்க இன் பக்கைக் கன்தருளுகின்றது; அது யேது. ஆனல் அவனை ஈனப் பிசாசு ஆக்கி காக துன்பத்தைக் கொடுத்து விடுகின்றது. மான மனிதன் மனம்புனிதம் ஆயினுல் வான அமுதமென வாழ்கின்ருன்-ஈனம் சிறிது படினே சிறியனென மாறி வறிதழி கின்ருன் வலிந்து. இதனை இங்கே கினைந்து சிக்கிக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/289&oldid=1325276" இலிருந்து மீள்விக்கப்பட்டது