பக்கம்:தரும தீபிகை 2.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 த ரு ம தி பி ைக. மனிதனது உயர்வும் காழ்வும் அவனுடைய எண்ணங்களைப் பொறுத்துள்ளன. மன நிலைக்குக் கக்க அளவே மேலோனுகவும் ேேழானகவும் அவன் மேவி இருக்கிருன். தன் கருத்தை உயர்ந்த குறிக்கோளில் செலுத்தி வருபவன் உன்னத நிலையை அடைந்து உலகம் போற்ற விளங்குகின்ருன். இத்தகைய உயர்ச்சியும் புகழ்ச்சியும் உள்ளத் திண்மையால் _ளவான்ெறன. ஆதலால் அந்த மனத்திட்பத்தின் மகிமையை இது உணர்த்துகின்றது. எண்ணம் தளராமல் என்றது கருதித் தொடங்கிய வினே களில் இடர்கள் எதிர்ந்தால் அவற்றைக் க ண் டு கலங்காமல் துணிந்து முயலு கலை. இங்ானம் அயராது முயல்பவன் உயர்வினை அடைந்து கருதிய பலன்கள் கைவாப் பெறுகின்ருன். உள்ளம் தளராமல் ஊக்கி முயலும் உறுதியாளன் எல்லாச் செல்வங்களையும் எளிதின் எய்து கலால் அவன் அரிய வலியுடை யளுய்ப் பெரிய மதிப்பை அடைகின்றன். அரியன செய்யும் ஆண்மை அதிசய வென்றியாய் வருகின் றது; வாவே அவன் துதி செய்யப் பெறுகின்ருன். மனித வாழ்க் கையில் அப் பேறு அவனுக்குப் பேரின்பம் ஆகின்றது. “The great pleasure in life is doing what people say you cannot do.” (Bagehot)

செய்ய முடியாக அருமையுடையது என்று உலகம் சொல் வதைச் செய்வதே ஒருவனுக்குப் பெரிய இன்பமாம் ' என வால்டர் பேஜாட் என்பவர் இங்கனம் கூறி யிருக்கிரு.ர்.

செயலினலேதான் ஒருவனது இயல்பும் உயர்வும் தெரிகின்றன. எண்ணியதை எண்ணியபடியே எய்தும் திண்ணியனை மண் னவள் மகிழ்வள் என்றது, கரும வீாய்ைச் சிறந்து கிற்கும் அக்க ஆண்மையாளன் தான் பிறக்க நாட்டிற்கு உயர்க்க மேன்மையை விகளத்தலால் அவனைத் தனது குலமகன் என கில மகள் உளம் உவந்து கொள்ளும் உரிமையை உணர்த்தியது. பிறந்த குடிக்குப் பெருமையை விளக்கும் பிள்ளையைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/29&oldid=1325005" இலிருந்து மீள்விக்கப்பட்டது