பக்கம்:தரும தீபிகை 2.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. நியமம். 681 ஒருவனது சீவியம் ஒளி மிகுந்து உயர்தலும், இருளடைந்து இழிதலும் அவன் அகத்திலேயே நிலையாய் அமைந்துள்ளன. "ஒ மனமே! கடவுளையும் மோட்சத்தையும் தேடித் தேடி யாதும் காணுமல் பல பிறவிகளை அடைந்து பரிதபித்து வங்தேன்; இன்று உன் கருணையைப் பெற்றேன்; இறைவன் என் எதிரே வந்து கிறகின்ருன்; பேரின்பப் பேறு என்னைப் பேணி வந்துள் ளது; என்னே உன் மகிமை' என இனிய மன அமைதியை எய் திய கனிகர் என்னும் முனிவர் ஒருநாள் கன் உள்ளத்தை நோக்ெ இங்ானம் உாைக்கிருக்கிரு.ர். மனம் இனி காய் வசமானல் அள விடலரிய மகிமைகள் உடனே உளவாம் என்பதை இஃது உணர்த்தியுள்ளது. நெஞ்சமே எங்கும் கஞ்சம் ஆகின்றது. 894, இன்பமே வேண்டி இருக்கும் இயல்புடைய மன்பதை கல்வினையை மாருமல்-அன்பமைந்து செய்தபோ கன்றியது சேரலரி தாதலினல் உய்தி உணர்க உடன். (*) இ-ள் இன்ப கலங்களையே யாண்டும் விரும்பி கிற்கும் இயல்பினை யுடைய மக்கள் அவற்றிற்கு உரிய காயணங்களைக் கருதிச் செய்ய வேண்டும்; அங்கனம் செய்யாவழி யாதும் எய்தாது; இந்த உண் மையை உணர்ந்து உறுதி கலனை விழைத்து கொள்க என்றவாறு. இது அனுபவ கிலைகளை கினேவுறுத்துகின்றது. எக்க விதையை விதைக்கின்ருேமோ அந்த வித்துக்களின் இயல்பின்படி மயங்கள் முளைத்து வருகின்றன. அவற்றின் பலன் களும் அவ்வாறே பெருகியிருக்கின்றன. மனிதன் எத்தகைய கினேவுகளை நினைக்கின் ருனே அத் தகையனவாகவே மொழிகளும் செயல்களும் வெளி வருகின்றன. கல்ல சுகமே நாளும் கமக்கு வேண்டும் என்று எல்லாரும் இயல்பாகவே கருதுகின்றனர். அங்கனம் கருதுகின்றவர் அவ் வாவுக்குரிய மூல வித்துக்களையே விதைக்க வேண்டும்; அவை பருவ காலத்தில் இனிய விளைவுகளை எளிதே உதவியருளும். மாருனவைகளை விதைத்தால் அ வை வேருண விபரீத பலன் களையே விக்ாத்து விடும்; அவ் வினை விளைவுகளை அனுபவிக்காமல் யாரும் சப்ப முடியாது. செய்தது செய்தவனைச் சேர்கின்றது. 86

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/290&oldid=1325277" இலிருந்து மீள்விக்கப்பட்டது