பக்கம்:தரும தீபிகை 2.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

682 த ரு ம தி பி ைக. விக்கிய விளைவுகளின் படி விளைவுப் பொருள்களை உழவன் பெறுகின் முன், செய்த வினைகளின் படி பயன்களைச் செய்தவன் எய்துகின்ருன். பண்ணிய கருமங்களே புண்ணிய பாவங்களாய்க் தம் போகங்களை ஊட்டுகின்றன. கல்வினை என்றது பிற வுயிர்களுக்கு இதமான எல்ல செயல் களை. எல்லகிலிருந்து நன்மைகள் உண்டாகின்றன. கெட்டதி விருந்த தீமைகள் விளைகின்றன. கல்லகைச் செய்கின்றவன் அதி மதுரமான மாமரங்களைப் பயிரிடுகின்ருன், கெட்டது புரிபவன் எட்டி மாங்களை கட்டவனு ன்ெருன் முன்னவன் இனிய கனிகளை எய்தி இன்பமுடன் வாழ் கின்ருன். பின்னவன் இன்னத காய்களைப்பெற்றுத் துன்பம் உற்று விழ்கின்ருன். அனுபவங்கள் யாவும் வினைகளின் விளைவுகளே. துன்பக் கால் துடித்த அழுவதும், இன்பத்தால் இனிது மகிழ்வதும் தன்னுடைய செயல்களாலேயே நேர்கின்றன ஆக லால் கிலைமைகளைக் கூர்மையாக ஒர்ந்து மனிதன் புனிதமான கருமங்களை எவ் வழியும் செவ்வையாகப் போற்றி வர வேண்டும். தருமம், புண்ணியம் என்னும் இக்கக் கண்ணிய மொழிக ளால் நாலோரும் மேலோரும் யாண்டும் புகழ்ந்து பேசி வருவன எல்லாம் மனிதனுடைய நல்ல செயல்களையே யாம். இனிய பாலைப் பெற விரும்புகின்றவன் பசுவைப் பேணு கின் முன். அதனே உரிமையுடன் பு:ாங்து வரும் அளவு பாலை அது சாந்து வருகின்றது. புண்ணியமும் அவ்வாறே கன்னேப் பேணி வருகின்றவனுக்கு எண்ணிய இன்ப கலங்களை இனிது சுரக் கருளு கின்றது. 'தர்மோ கதகி சகதிக: "தன்னைப் பேணுகி ன் மவனே க் கருமம் காக்கின்றது” என்னும் இது இங்கே எண்ணக் கக்கது. கனக கருமம் கருமமாக மருவிவரின் அது இருமை கலங் களையும் எளித பயங்து இன்ப ஒளி வீசுகினறது. 'செய்வினே இனியதேல் தேவ போகமும் கையக மாகிய காட்சி யாகுமே: உய்விஃ ைஉரிமையா உதவு ம அன்னதை மெய்வினே யாகவே மேவ வேண்டுமால்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/291&oldid=1325278" இலிருந்து மீள்விக்கப்பட்டது