பக்கம்:தரும தீபிகை 2.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

684 த ரும தி பி ைக. இக்க விழைவும் வெறுப்பும் அங்ககிலைகளின் கிலைமைகளையும் உயிர்களின் இயல்புகளையும் ஒருங்கே உணர்த்தியுள்ளன. நகர்ச்சியில் மகிழ்ச்சியான அனுகூல சம்பக்கங்கள் இன்பம் என வக்கன. மாறுபாடான பிரதி கூல நிலைகள் துன்பம் என நேர்ந்தன. சுக துக்கங்கள் கிலையற்ற நிலையின. இனிய உறவுகள் எனத் தனி உரிமை எய்தியுள்ள மனைவி மக்களும் அனுகூல மின்றி மாறுபடின் அவரும் இன்னத கிலை யினாய் வெறுக்கப் படுகினறனர். வெறுப்பின் குறிக்கோள்கள் குறிப்புடன் கூர்ந்து லோக்கி ஒர்ன்து உணரத் தக்கன. மனிதனுடைய விருப்பும் வெடிப்பும் அவன் அடைகின்ற சுக துக்கங்களின் வகை தொகைகளைத் தோய்ந்து கிற்கின்றன. எவ்வளவு சிறந்த பொருளாயினும் தனக்கு இடையூறு புரி யின் அதனை எந்த மனிதனும் விரும்பான்; வெறுத்தே தள் ளுவான். 'பொன்னன் இயன்ற தெனினும் புனேவிலங்கை உன்ன்ை இனிய தென.' (அரும்பொருளமுதம்) மனிதன் எவ்வழியும் இன்பமே கண்ணுக் கருதியுள்ளமையை இது காட்டியுள்ளது. சீவ சுபாவங்கள் இவ்வாறிருந்தும் கருதிய தற்கு மாறுபாடான பாவ காரியங்களிலே ஆவலுற்று வருகின்றன. இன்பம் புண்ணியத்தால் வருகின்றது துன்பம் பாவத்தால் உறுகின்றது. எவ்வுயிர்க்கும் இதமாய் யாண்டும் நல்ல வினைகளைச் செய்தல் புண்ணியம் ஆகின்றது. கன்னேயுடையானுக்கு என்றும் அது இன்ப நலங்களை விளைத்தருளுகின்றது. 'புண்ணியம் புரிக்கோர் புகுவது துறக்கம் என்னும் ஈது அருமறைப் பொருளே.' 'புண்ணியம் பயக்கின்றழி அரியது எப்பொருளே! " (இராமாயணம்) சுவர்க்க போகங்கள் முதலிய யாவும் புண்ணியத் கால்மேவும்; அகனேயுடையவன் அடையாக பாக்கியங்கள் யாதும் இல்லை; அதிசயமான இன்ப கலங்களும் அரிய மகிமைகளும் அவன் பால் எளிதே வந்து சேருகின்றன என்பதை இவற்ருல் அறிந்து கொள்கின்ருேம். கரும விளைவுகள் அருமை கிலைகளாகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/293&oldid=1325280" இலிருந்து மீள்விக்கப்பட்டது