பக்கம்:தரும தீபிகை 2.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. நியமம். 685 'திருந்திய நல்லறச் செம்பொற் கற்பகம் பொருந்திய பொருளொடு போகம் பூத்தலால் வருங்கியும் அறத்திறம் மறத்தல் ஒம்புமின் (சிந்தாமணி) புண்ணியம் உலர்ந்தபின் பொருள் இலார்களைக் கண் ணிலர் துறந்திடும் கணிகை மார்கள் போல் எண் ணிலள் இகங்திடும் யாவர் தம்மையும் நண் ணிய நண் பிலள் நங்கை வண்ணமே. (சூளாமணி) இவை இங்கே சிக்கிக்கக் கக்கன. புண்ணியத்தின் அளவே திருமகளின் அருளும், பொருளும் போகங்களும் உயிர்களுக்கு அமையும் என்ற கல்ை இதன் மகிமை புலம்ை. இன் பங்களுக்கு மூலகாரணம் புண்ணியம்; அதனைச் செய் தவன் புண்ணியவானுய்ப் போக போக்கியங்களை எய்தி மகிழ் கின்ருன்; செய்யாதவன் பாவியாய் வெய்ய துயரங்களில் உழலு ன்ெருன் கருமபலன்களை உயிர்கள் மருமமாய் மருவிவருகின்றன. எண்ணுவது இன்பம்; பண் ணுவது பாவம். என்றது மனிதனது பரிதாப நிலைமை அறிய வக்கது. பாலைப் பருக விரும்புகின்ருன்; பசுவைக் கொலை புரிகின்ருன். துன்பங்கள் விளைகின்ற பாவ வித்துக்களை விசைத்துக் கொண்டு இன் பங்களை அடைய விரும்புதல் இழி மடமையாம் .ே இன்ப கலங்களே விரும்புகின்ருய்; அவை புண்ணியத்தில் உள்ளன; அதனை விழைந்து செய்; யாவும் எளிதே விளைந்து வரும். 898. மனமொழிமெய் யாண்டுமே மாண்புடைய வாகிப் புனித நினைவுசெயல் பூண்டு-இனியவே என்றும் எவர்க்கும் இதம்புரியின் கல்வினையாய் ஒன்றும் உயிருக் குயர்வு. (+) இ-ள் மனம் மொழி மெய் என்னும் மூன்று காணங்களும் இனிய னவாய்ப் புனித நிலையில் நிகழுமாயின் புண்ணியம் சாந்து உயிர் உயர் நலனே அடையும் என்றவாறு. மனிதனுடைய உணர்ச்சிகள் மூன்று காணக்களால் வெளிப் படுகின்றன. வெளியீடுகள் அயலே பாவி அவை பயன்படும் வகையில் கயன் படுகின்றன. தன்மை அளவு என்மை உளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/294&oldid=1325281" இலிருந்து மீள்விக்கப்பட்டது