பக்கம்:தரும தீபிகை 2.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

686 கரு ம தி பி ைக. மனத்துக்கு மாண்பு ஆவது எவ் வழியும் מוMTr:- படியாதிருக் கல். இளிவான கினைவுகள் கோயாதிருக்கும் அளவே மனம் ஒளி யும் உயர்வும் பெற் றுக் கெளிவடைந்து கிற்கின்றது. யாண்டுமே என்றது எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்வகை யினும் யாதும் பழுது படாமல் விழுமிய கிலையில் உள்ளம் கெழுமி யிருக்க வேண்டும் என்பதை விளக்கி கின்றது. எண்ணமும் செயல்களும் யாண்டும் பரிசுத்த கிலேயில் கோய்க்கிருக்குமாயின் அம் மனித வாழ்வு தவ மகிமையுடை பகாய் மிக வுயர்ந்து ஒளி பெறுகின்றது. தவம் தருமம் என்பன எல்லாம் ஆன்ம ஊதியங்களான மேன்மை நிலைகள். சிவ கோடிகளுக்கு இக வுரிமைகளாய் மருவி வருவன புண்ணியங்கள் எனப் பொலிங் த கிகழ்கின்றன. என்றும் எவர்க்கும் இதம் புரியின் கல்வினே. எஞ்ஞான்.றம் எவ்வுயிர்க்கும் இத கலங்களை ஒருவன் செய்து வருவாயிைன் அவன் புண்ணிய சீலன் ஆகின்ருன் ஆகவே எண் னிய இன்ட கலங்கள் யாவும் இயல்பாகவே அவனிடம் எளிது வந்து சேருகின்றன. கருமம் அதிசய கிலைகளை அருளுகின்றது. உயிருக்கு உயர்வு ஒன்றும். என்றது ஆன்ம வுய்தியின் அமைதி உணர வக்கது. கீழ்மையில் இழிந்து தயாம் அடைவகை எவரும் விருப்பு வதில்லை; மேன்மையில் உயர்ந்து சுகம் பெ. வதையே யாவரும் விழைக்த வருகின்றனர். உயர்வும் இன்பமும் தமது செயல் இயல்களிலேயே உறைக்கிருத்தலால் அவற்றைப் புனிதமாகப் பேணி வருபவர் பேரின்ப நலனே அடைகின்றனர். நல்ல சத்துள்ள உணவுகளால் உடல்கள் வளம் பெற்று வளர்கின்றன; நல்ல உத்தம கினேவுகளால் உயிர்கள் ஒளி பெற்று மிளிர்கின்றன. இனிய உணவால் உடலை ஒம்புதல் போல் புனித கினேவால் உயியை ஒம்பி வருபவர் புண்ணியசீலர்கள் ஆகின்றனர். கெஞ்சத் தாய்மையும், இன் சொல்லும் மனிதனைப் புனிதன் ஆக்கி வருதலால் அவை இருமை கலங்களையும் அருளுகின்ற தரும சீர்மைகளாய்ப் பெருமை பெற்றுள்ளன. இனிய பண்புகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/295&oldid=1325282" இலிருந்து மீள்விக்கப்பட்டது