பக்கம்:தரும தீபிகை 2.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. நியமம். 687 மருவியுள்ள அளவுதான் வாழ்வுகள் இன்ப நிலைகளை எ ய்தி வருகின்றன. பண் பாடுகள் குன்றிய பொழுது புண்பாடுகளாய்க் துன்பங்கள் தொடர்கின்றன. "மனத்தில்ஒர் தூய்மை இல்லை; வாயில்ஒர் இன்சொல் இல்லை: சினத்தினுல் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா புனத்துழாய் மாலேயானே! பொன்னிகும் திருவரங்கா! எனக்கினிக் கதிஎன்? சொல்லாய், என்னேயாளுடையகோவே' (திருமாலை, 30) மனத்தாய்மை இல்லையானுல் கதியில்லை என்பதை அதி விநயமாக இது காட்டியுள்ளது. பொருமை கோபம் குரோகம் முதலிய புன்மைகளை ஒழித்து தன்மையான எண்ணங்களையே காளும் பழகி வருபவன் கலம் பல காண்கின்ருன். இதமான கினைவுகள் இனிய அமுகங்களாய் இன்பம் கருகின்றன. நெஞ்சில் இனிய ர்ேமைகளைப் பேனுக; வாயில் கல்ல வார்த்தைகளைப் பேசுக, எல்லா நன்மைகளும் எளிதே உளவாம். 397. உள்ளம் புனிதமாய் ஒர்ந்து கலம்புரியின் தெள்ளமிர்தம் உண்ட திறம்போல-உள்ளிகின்ற யாவும் எளிதா யடையும் அளவிலின்பம் மேவும் விரைந்து விளங்து. (எ) இ-ள் மனம் புனிதமாய் ஒருவன் நல்ல கருமங்களைச் செய்துவரின் அமுதம் பருகியது போல் அவனுடைய குடி வாழ்வு ஆனக்கம் .ெ ருகி வரும் என் காம். மனிதன் பிறக்கின் முன்; வளர்ந்த வாழ்கின் முன்; முடிவில் இறந்து மறைந்து போகிள் n ன். இறந்த போவகே பிறக்க பிறவி யின் முடிக்க முடிபாய்க் கெளிங்து கிற்கின்றது. இங்க கிலையில் மனித வாழ்க்கை யாண்டும் இயங்கி வருதலை நாளும் தயக் து நோக்கி வியந்து வருகின்ருேம். சிறிய வாழ்காளை யுடையதும் விாைவில் கழிந்து போவதும் ஆகிய கிலைமையில் மானிட வாழ்வு மருவியுள்ளது. மிகவும் கும.கிய இக்கச் சிறு காலத்துள் பிறவியின் பயனைப் பெற்றுக் கொள்கின்றவ ைபெரிய பாக்கியவான் ஆகின்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/296&oldid=1325283" இலிருந்து மீள்விக்கப்பட்டது