பக்கம்:தரும தீபிகை 2.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

688 த ரு ம தி பி கை. அறம் பொருள் இன்பம் விடு என்னும் இக்க கான்கும் மனிதன் அடையக்கக்க செல்வங்களாக மதிக்கப் பட்டுள்ளன. புருடல்ை மருவ வுரிய பொருள்கள் ஆகலின் இவை புருடார்த்தம் என கின்றன. அருக்கம் தெளிக் து கிருக்கம் பெறுக. சித்த சத்தியோடு செய்கின்ற நல்ல கருமங்களிலிருந்து கருமம் விளைகின்றது; அது இம்மையில் பொருள் இன்பங்களைப் பயந்து மறுமையில் பேரின்பத்தையும் அருளுகின்றது. எல்லாப் பேறுகளுக்கும் உள்ளப் புனிதம் மூல காரணமா யுள்ளது. மனம் முகவிய மூன்று கானங்களும் புனிதமாய் இயங்கின் அங்கே கனிமகிமைகள் ஒங்குகின்றன. கன் காணங்கள் செம்மை அடைக்க பொழுது அம் மனிதனல் உலகம் நன்மை அடைகின்றது; அவனும் உய்தி பெறுகின்ருன். மனத்தினும் வாயினும் மெய்யினும் செய்கை அனேத்தினும் ஆன்றவிங் கார் ஆகி-கினேத்திருந்து ஒன்றும் பரியலராய் ஒம்புவார் இல் எனின் சென்று படுமாம் உயிர். (பழமொழி, 359) கிரிகரணங்களும் பரிபாகம் அடையின் அவர் பெரியவசாய் உயர்கின்ருர், அங்கனம் அடையாவழி உயிர் கடையாய் இழிந்து படும் என இஃது உணர்த்தியுள்ளது. மனம் பண்புற மனிதன் பெருமாண்புடையணுய் உயர்த்து உலகம் நலமுற ஒளி புரிகின்ருன். ஒர்ந்து நலம் புரியின் என்றது உயர்க்க மனிதப் பிறவியை அடைக்க பயன் எவ் வுயிர்க்கும் அன் பாய் இகம் புரிவதேயாம் என்னும் உண்மையை உணர்ந்து நன்மை செய்தலை இனிய கரும கலங்கள் கருமமாய் வருதலால் அவை மனி கனப் புனிகன் ஆக்கிப் புண்ணிய போகங்களை அருளுகின்றன. யாண்டும் எ வர்க்கும் என்றும் ஒருவன் இதமே செய்துவரின் அவன் பெரிய கெய்வக் கிருவுடையய்ை அரிய பதவியை அடை கின்ருன், கன்னுடைய செயல் இயல்கள் உயர்நலம் உடையனவா யின் அக்க மனிதன் துயர நிலைகள் யாவும் கடந்து உயர்க்க கிலையை உறுதியாக அடைந்து கொள்கின்ரு ன். __ உயர்வும் உய்தியும் கன்னிடமே மன்னி உள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/297&oldid=1325284" இலிருந்து மீள்விக்கப்பட்டது