பக்கம்:தரும தீபிகை 2.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. நியமம். 689 தெள் அமிர்தம் உண்ட திறம் என்றது நல்ல எண்ணங்களை எண்ணி கலமான செயல்களைச் செய்து வருபவன் இனிய அமுகம் உண்டவன் போல் என்றும் கிலையான இன்பம் எய்தி கிற்றலை உணர்க்கி கின்றது. உண்ணுவதும் எண்ணுவதும் உடலுயிர்களை ஒம்பி வருதலால் அவற்றைப் புனிதமாகப் போற்றி வாழுக. கல்லதையே கினே; என்மையே செய்; எல்லா கலங்களும் உனக்குத் தனி உரிமைகளாய் இனிமை சாக்தருளும். - 898.கேடுபிறர்க்கெண்ணல் கெடுகுறியாம் கேண்மையுடன் காடுமருள் கொண்டெவர்க்கும் கல்லய்ைப்-பீடுபெற நிற்றியேல் வானும் கிலனும் கினக்குரித்தாப் பற்றிய்ை பெற்ருய் பயன். )ہے( இ-ள் பிறர்க்குக் கேடு எண்ணுவது தனக்கே கெடு குறியாம்; அங் எனம் எண்ணுமல் யாண்டும் கருணையுடன் பார்க்கும் கலம்புரியின் அவன் வையகமும் வானக மும் கையகமாக் கண்டு கழி பேரின்பம் பெறுவான் என்பதாம். இது நல்ல எண்ணங்களைப் பேணுக என்கின்றது. தான் சுகமாய் வாழ வேண்டும் என்றே என்த மனிதனும் என்றும் எண்ணி வருகின்ருன்; அந்த வாவில் அயல் வேறு சேரின் துயர் எம் ஆதலால் அது கிகழா வகை கடத்து கொள் வதே எவர்க்கும் இதமாம் உள்ளம் கருதுவன உயிரின் அனுப வங்களாய் வருகின்றன. நல்ல கருத்து நலம் பல கருகின்றது; தீயது ைேமகளை விளை க்து விடுகின்றது. கேடு பிறர்க்கு எண்ணல் கெடு குறி. என்றது வினையின் விளைவை கினைந்து கொள்ள வக்கது. தீய செயல்களுக்கும் கொடிய மொழிகளுக்கும் கெட்ட எண்ணம் மூல காரணமாயுள்ளது. கேடான கினைவுகள் பல தீமைகளைக் கூடமாக விளைத்து விடுகின்றன. திய தொத்து கோய்கள் போல் கெட்ட எண்ணங்கள் சமுதாயத்தில் பாவிப் படு துயாங்களே விளைக்கலால் அவை பாவங்கள் என வந்தன. 87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/298&oldid=1325285" இலிருந்து மீள்விக்கப்பட்டது