பக்கம்:தரும தீபிகை 2.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

690 த ரு ம தி பி ைக. தன்னுடைய கெட்ட எண்ணம் அயலானுக்குக் கேடு புரித லால் அது பாதகம் ஆகின்றது; ஆகவே அங்க எண்ணத்தைக் கொண்டவன் பாவியாய்க் கெடுகின்ருன். தியைத் தொட்டவனையும் நஞ்சைக் குடிக் கவனயும் அவை சட்டுக் கொல்லும்; அவ் வண்ணமே கெஞ்சில் கெட்ட எண்ணம் கொண்டவனே அது கெடுத்து ஒழிக்கும். பிறர்க்குக் கேடு எண்ணுகின்றவன் தனக்கே கொடிய கேட்டைச் செய்து கொள்கின்ருன் : இதனை ஒரு சிறிதும் உணரா மல் இருப்பது பெரிய மடமையாய்ப் பெரும்பழி ஆகின்றது. பிறர்க்கின்னு செய்தலின் பேதைமை இல்லை; பிறர்க்கின்ன தென்று பேரிட்டுத் -தனக்கின்ன வித்தி விளேத்து வினேவிளேப்பக் காண்டலின் பித்தும் உளவோ பிற? (அறனெறிச்சாரம்) பிறர்க்கு இடர் செய்கின்றவன் பிக்கனிலும் பித்தன்; பேகையினும் பேதை; என்று இது குறிக்கிருக்கிறது. அறிவு பாழாய்த் தனக்கே துன்பத்தை விளைத்துக்கொள்ளுகின்றமையால் மூடன் பிக்கன் சனக் கேடன் இழிக்கப் பட்டான். ஒரு வித்தில் இருக்து பல விளேகல் போல் ஒரு கெட்ட எண்ணத்திலிருந்து பல கேடுகள் விளைந்து வருகின்றன. அவை யனைத்தையும் அவன் அனுபவிக்கே ாே வேண்டும். தனக்கே அல்லல் என்ற உணர்ந்து பொல்லாத எண்ணத்தை ஒருவன் ஒழித்து விடின் அப்பொழுதே அவன் கல்லவன் ஆகின் ருன், கலம் பல காண்கின் முன். உள்ளத்தில் கயையுடையய்ை எல்லார்க்கும் இகம் கருதி வருபவன் கரும சீலய்ைப் பெருமை பெற்று வருகின் முன். வானும் கிலனும் கினக்கு உரித்தாப் பற்றிய்ை என்றது மறுமையும் இம்மையும் அவனுக்கு உரிமையான உறுதி உணா. மனம் புனிதமாய் கல்ல எண்ணங்களே எண்ணி வாவே புண்ணியங்கள் பொலிச்து வருகின்றன. அவ் வாவுகள் இருமையும் இன்பங்களாய் அப் புண்ணியவானுக்கு உரிமை புரி ன்ெறன. பண்ணிய பலன்கள் கண் எ கிரே எழுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/299&oldid=1325286" இலிருந்து மீள்விக்கப்பட்டது