பக்கம்:தரும தீபிகை 2.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 த ரும தி பி ைக. 275. ஒன்றும் இலையென்றுளங்கவலேல் யாவுமே என்றும் உடையாய் இருப்புணர்ந்து-நன்று கருதி முயல்க கருதா கலங்கள் உருகி அடையும் உனே. (டு) இ-ள் யாதும் இல்லையே என்று உள்ளம் கவலாதே; எல்லாச் செல்வங்களும் உன்னிடம் உறைக்திருக்கின்றன; உறுதியுடன் கருதி முயல்க; யாவும் விரைவில் வெளியாய் விழி எதியே பெருகி வரும் என்பதாம். பொருள்களே உளவாக்கவும், தொகுக்கவும், உபயோகிக்கவும், செலவழிக்கவும் வல்ல சக்திகள் மனிதனிடம் இனிது அமைக் திருக்கின்றன. அக்க ஆற்றலைப் போற்றிவரின் ஏற்றங்கள் யாவும் எதிர் வருகின்றன. இருப்பு என்றது இரு பொருள் குறித்தது. கையில் பொருள் இல்லை என்று கவலாதே; எல்லாச் செல் வங்களும் உன் கருத்தில் உள்ளன என்று காட்டிய படியிது. இருப்பு=மூலதனம், கிலேமை. கருதி முயல்க என்றது. தனது கடமையையும், உலக கிலைமை யையும், பொருள் வகையையும், இடம் காலங்களையும் எண்ணிக் செய்க என வினையாட்சியை விளக்கி கின்றது. ஈெடிய செல்வங்களுக்கெல்லாம் நினைவு மூல காரணமாயுள்ளது. கருதுவது சரியாயின் குறி பிழையாக அம்புபோல் அரிய பலன்களே ஆக்கி அருள்கின்றன. "ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தால் செயின். ' (குறள், 484) உரிய கிலைகளை உணர்த்து பருவம் கவருமல் தொழில் செய்ய வேண்டும் என இது உணர்த்தியுள்ளது. ஞாலம் கருதினும் கைகூடும் என்ற இக்க வாசகம் எவவளவு அதிசய முடையது! கினைந்து கினைந்து கெடிது சிக்கிக்கவேண்டும். உலகம் முழுவதையும் ஒருங்கே ஆள கினைத்தாலும் ஒரு வனுக்கு அது கைகூடும் என்றதில் கரும கலனேடு மனிதனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/3&oldid=1324979" இலிருந்து மீள்விக்கப்பட்டது