பக்கம்:தரும தீபிகை 2.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. ஆண் ைம. 421 பெற்றவள் மகிழ்ந்து போற்றுதல் போல் வெற்றி வினையாளனே உற்ற காடும் மற்றவரும் உவந்து கொண்டாடுகின்றனர். உயர்ந்தோர் எல்லாரும் அவனது உறவினை நயந்து உரிமை புரிந்து வருகின்றனர். 'விளேபதச் சிறிடம் நோக்கி வளைகதிர் வல்சி கொண்டளே மல்க வைக்கும் எலிமுயன் றனேயர் ஆகி உள்ளதம் வளன்வலி யுறுக்கும் உளமி லாளரொடு இயைந்த கேண்மை இல்லா கியரோ கடுங்கட் கேழல் இடம்பட வீழ்ங்தென அன்றவன் உண்ணு தாகி வழிகாட் பெருமலே விட ரகம் புலம்ப வேட்டெழுங்து இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும் புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து உரனுடை யாளர் கேண்மையொடு இயைந்த வைகல் உளவாகியரோ. ' (புறம், 190) இது சோழன் கல்லுருத்திான் என்னும் விான் கூறியது. சிறு கானியத்தை வளையுள் பதுக்கி வைக்கும் எலி போலும் அம்பர் உறவு அணுகாது ஒழிக, என்றும் தளரா ஊக்கத்துடன் பெரிய யானை வேட்டையாடும் புலிபோல் யாண்டும் அரிய வினே களை மூண்டு முடிக்கும் ஆண்டகைமையாளர் கேண்மை எனக்கு ாாளும் உளவாக என அவன் விழைந்து வேண்டியிருக்கும் கிலை நினைந்து சிங்கிக்கத் தக்கது. உள்ளம் தளராத உானுடையாளரை யாவரும் உவந்து கொள்ளுகின்ருர். நாட்டுக்கும் மனித சமுதாயத்திற்கும் அவர் ஒர் எடுத்துக் காட்டாய் இலங்கி கிற்கின்ருர். உள்ளத் திண்மையும் உணர்வும் வாய்ந்த நல்ல ஆண்மை யாளரால் ஒரு தேயம் மேன்மை அடைதலால் அவர் உலகிற்குத் கலே மக்களாய் கிலவுகின்ருர். 'காடா கொன்ருேகாடா கொன்ருே அவலா கொன்ருே மிசையா கொன்ருே எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி கல்லே வாழிய கிலனே, (புறம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/30&oldid=1325006" இலிருந்து மீள்விக்கப்பட்டது