பக்கம்:தரும தீபிகை 2.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. நியமம். 691 ஒருவன் புண்ணிய மூர்க்கியாய் உயர்ந்து சிறந்த இன்ப கலங்களே அனுபவிப்பதும், பாவியாய் இழிந்து படு துயாங்களை அடைவதும் அவனுடைய எண்ணங்களாலேயாம். இவ் வுண்மையை உணர்ந்து ஒழுகுபவன் நன்மை அடை கின்ருன். என்.அம் சுகமாயிருக்க விரும்புகின்றவன் யாண்டும் எப்பக்கமும் துக்கத் தொடர்புகளை க் திண்டலாகாது. கல்ல எண்ணங்களை சாளும் பழகி வருபவன் எல்லா இன்ப நலங்களையும் எளிகே எய்தி இருமையும் இன்பம் உறுகின்ருன். 899, சொல்லும் செயலும் துகளிலவாய்த் தொல்லுயிர்பால் ஒல்லும் வகையில் உதவினல்-கல்லவெலாம் கின் பால் தயங்து கிறையுமே யேன்றி இன் பார் பெறுவார் இவண். (க) இ-ள் சொல்லும் செயலும் பழுது இல்லாதபடி இயன்றவரையும் எல்லா உயிர்க்கும் .ே இகம் புரிந்து வரின் அரிய இன்ப கலங்கள் யாவும் உன் பால் வந்து குவியும் என்க. மனித வாழ்வு எவ் வழியும் இனிமை சாத்து வரின் ت کے اقے[ புனித நிலையமாய்ப் பொலிந்து விளங்கும். அதனுல் திவ்விய மகி மைகள் உளவாம்; அவ் வழியில் வாழ்வதே வாழ்வாம் என இது அறிவுறுத்துகின்றது. துகள் என்னும்சொல் குற்றத்தைக் குறித்து வரும். சன்னைப் பற்றினவனே இழிக்கவன் ஆக்கி எவரும் தாசி போல் இகழ்ந்து கோக்கும்படி செய்து விடுதலால் குற்றம் துகள் என வக்கது. சொல்லும் செயலும் துகள் இலவாய். என்றது பேச்சிலும் ஈடக்கையிலும் பிழைபாடுகள் தழை யாமல் எவ் வழியும் புனிதனய் ஒழுக வேண்டும் என்றவாறு. பொய், கோள், புறங்கூறல் முதலியன சொல்லின் குற்றங்கள். பிாாணிகளை வருத்துதல், பிறர் பொருள்களைக் கவர்தல், யாசகம் வாங்குதல், அயல் மனேவியாைத்தீண்டுதல், அழிகேடுகள் ஆற்றுதல் முதலியன செயலின் குற்றங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/300&oldid=1325287" இலிருந்து மீள்விக்கப்பட்டது